Wednesday Sep 11, 2024

திருக்கேதீஸ்வரம் திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், இலங்கை

முகவரி அருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், திருக்கேதீச்சரம், இலங்கை இறைவன் இறைவன்: திருக்கேதீஸ்வரர், இறைவி: கௌரி அறிமுகம் திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். […]

Share....

திருகோணமலை கோணேஸ்வரர் திருக்கோயில், இலங்கை

முகவரி அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை திருகோணமலை, இலங்கை இறைவன் இறைவன்: திருக்கோணேஸ்வரர், இறைவி: மாதுமையாள் அறிமுகம் திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவில் […]

Share....
Back to Top