Wednesday Sep 11, 2024

திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம் காமாட்சி அம்மன் கோயில் தெரு, திருநீரகம், காஞ்சிபுரம் இறைவன் இறைவன்: ஜெகதீசப்பெருமாள், இறைவி: நிலமங்கை வல்லி அறிமுகம் இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். புராண முக்கியத்துவம் “நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முற்காலத்திலே எங்கிருந்ததென […]

Share....

திருக்காட்கரை காட்கரையப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு காட்கரையப்பன் (வாமனர்) திருக்கோயில், திருக்காக்கரை-683 028 எர்ணாகுளம் மாவட்டம் கேரளா மாநிலம். போன் +91 99952 16368, 97475 36161 இறைவன் இறைவன்: காட்கரையப்பன், இறைவி: பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி அறிமுகம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயில். இது வைணவர்களுக்கு முக்கியமான வைணவத்திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். கடவுள் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில […]

Share....

திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு)

முகவரி ஸ்ரீவைகுண்டம் இறைவன் இறைவன்:ஸ்ரீவைகுண்நாதன் அறிமுகம் இதுவும்பூலோகத்தில்இல்லை . ‘நலமந்தமில்லாதோர்நாடு’ இது. இங்கு ‘சுடரொளியாய் நின்ற தன்னுடைச்சோதி’ ஆகியபரமன், 106 திவ்யதேசங்களையும் தரிசித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்த பின் இவ்விடத்தில் வாசஞ்செய்ய அழைத்துக்கொள்வதாக பெரியோர்வாக்கு. காட்சிகண்டவர்கள் : அநந்த, கருட, விஸ்வக்ஷேணாதி நித்யசூரிகள், முக்தர்கள். மங்களாசாஸனம் : பெரியாழ்வார் 4, ஆண்டாள் 1, திருமழிசையாழ்வார் 2, திருப்பாணாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 1, பொய்கையாழ்வார் 2, பேயாழ்வார் 1, நம்மாழ்வார் 24 ஆக 36 பாசுரங்கள்பாடியுள்ளனர். திருப்பதம பதத்திற்கிணையான […]

Share....

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் (அழகர்) திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் :- திருமாலிருஞ்சோலை (எ) அழகர் மலை.அஞ்சல், மதுரை – 625 301. இறைவன் இறைவன்: அழகர், கள்ளழகர், இறைவி: கல்யாண சுந்தரவல்லி தாயார் அறிமுகம் அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. […]

Share....

திருப்பாற்கடல்

முகவரி திருப்பாற்கடல் இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரர் அறிமுகம் இந்ததிவ்யதேசம் நிலஉலகில் இல்லை . அவைகள் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணு வசிக்கும் இடங்கள். 108-வது திவ்யதேசமாகிய திருப்பரமபதத்தில் பெருமாள் அமர்ந்திருந்து ஆட்சிபுரியும் இடம். 107-வதாகிய மேற்படி திருப்பாற்கடலில் ஐயன் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் இடம். இந்த இரு இடங்களுக்கு மானுடம் இந்த பூதவுடலோடு செல்வது ஆகாது. ஆனால் தீவிரபக்தி பூண்டு மனதளவில் பரமனோடு ஒன்றிவிட்ட ஞானிகள் முதலாய அடியார்கள், பரமாத்மாவோடு ஜீவாத்மா ஒன்றி நிற்கும் நிலை (சாயுஜ்யம்) பெற்றவர்கள் பூதவுடலை […]

Share....

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம் +91-4322 -221084, 99407 66340 இறைவன் இறைவன்: ஸத்யகிரிநாதன், சத்யமூர்த்தி இறைவி: உச்சிவனத்தாயார் அறிமுகம் திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் […]

Share....

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 இராமநாதபுரம் மாவட்டம். போன்: +91-4567- 254 527; +91-94866 94035 இறைவன் இறைவன்: ஆதிஜெகன்னாதன் (தெய்வச்சிலையார்) இறைவி: கல்யாணவள்ளி அறிமுகம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. […]

Share....

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவில், சிவகங்கை

முகவரி அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் திருப்பத்தூர் ரோடு சிவகங்கை, திருகோஷ்டியூர் – 630 210. இறைவன் இறைவன்: சௌமிய நாராயணர் இறைவி: திருமாமகள் நாச்சியார் அறிமுகம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.இக்கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு […]

Share....

திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடைஅஞ்சல், மதுரை – 625 107., நிர்வாகஅதிகாரி : 0452-2423227. இறைவன் இறைவன்: காளமேகப்பெருமாள் இறைவி: மோஹனவல்லித் தாயார் அறிமுகம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளதுஇக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். […]

Share....

திருக்கூடல் கூடலழகர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625 001 மதுரை , நிர்வாகஅதிகாரி : 0452-2338542 இறைவன் இறைவன்: கூடலழகர் இறைவி: மரகதவள்ளி அறிமுகம் இத்திருக்கோயில் மதுரை மாநகரின் மத்தியில் உள்ளது, வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும், வைகாணச ஆகமம், இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும், இவ்விமானத்தில் பெருமாள் இருந்த, நின்ற, கிடந்த மூன்று நிலைகளில் காட்சி தருகிறார், நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும், இத்திருக்கோயிலுக்கு அருகில் அருள்மிகு மீனாட்சி அம்மன் […]

Share....
Back to Top