Monday Dec 30, 2024

கைலாயம் நொடித்தான்மலை (திருக்கயிலாயம், கைலாயம்)

முகவரி சீனா கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாடு இறைவன் இறைவன்: பரமசிவன், கைலாயநாதர், இறைவி: பார்வதிதேவி அறிமுகம் சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது. இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை […]

Share....

திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட்

முகவரி திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட், இந்தியா- 246471 இறைவன் இறைவன்: அநேகதங்காவதநாதர், இறைவி: மனோன்மணி அறிமுகம் கவுரிக்குண்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பிரபலமான இமயமலை ஆலயம் ஆகும், அங்கு கவுரி (பார்வதி) சிவனை தியானித்ததாக நம்பப்படுகிறது. சூர்யா மற்றும் சந்திராவும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த சன்னதி ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் இடையேயான பாதையில் அமைந்துள்ளதுகௌரி குண்டம் இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி […]

Share....

திருஇந்திரநீலப்பருப்பதம்

முகவரி காத்மாண்டு நேபால் – 44600 இமயமலைச்சாரல் இறைவன் இறைவர்: நீலாசலநாதர், இறைவியார்: நீலாம்பிகை அறிமுகம் இந்திரநீலப்பருப்பதம் கோயில் நேபாளத்தின் கட்டமண்டுவில் அமைந்துள்ளது. இந்த புனித ஆலயம் 274 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவபெருமான் நீலாசலநாதர் வடிவத்தில் காணப்படுகிறார். நாயன்மார்கள் தமிழ் பாடல்களால் பாராட்டப்பட்ட தேவாரா ஸ்தலங்களில் முதன்மையானது இந்திரநீலப்பருப்பதம். இந்த சன்னதியை எந்தவொரு நாயன்மாரும் பார்வையிடவில்லை, இருப்பினும் அதன் புகழைப் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். புராண முக்கியத்துவம் […]

Share....

அருள்மிகு கேதார்நாத் கோயில் (பஞ்ச கேதார்). உத்தராகண்ட்

முகவரி அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 44 2787 2074, 99407 36579 தெய்வம் இறைவன்: வடாரண்யேஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் […]

Share....

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம். போன் +91- 8524 – 288 881, 887, 888. இறைவன் இறைவன்: மல்லிகார்ஜுனர், (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்) இறைவி” பிரமராம்பாள் அறிமுகம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் […]

Share....
Back to Top