Thursday Oct 16, 2025

Thiruthangur Tirumeni Azhagar Temple, Thiruvarur

Address Thiruthangur Tirumeni Azhagar Temple, Thiruvarur Thiruthangur, Thiruthurapoondi Circle, Thiruvarur district, Tamil Nadu 610202 Moolavar Tirumeni Azhagar Amman Tirupura Sundari Introduction Thiruthangur Tirumeni Azhagar Temple is dedicated to Lord Shiva, located in the Thiruthangur town, Thiruthurapoondi circle, Thiruvarur district, Tamil Nadu.There are many temples in this town and this Shiva temple in the southeast side […]

Share....

திருத்தெங்கூர் திருமேனியழகர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : திருத்தெங்கூர் திருமேனியழகர் திருக்கோயில், திருத்தெங்கூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610202. இறைவன்: திருமேனியழகர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம்: திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் நாற்சந்தி நிறுத்தம் (தமிழில் நாலுரோடு ஸ்டாப்பிங்) வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் நான்கு கிமீ தூரம் செல்லவேண்டும். தென்னை மரச்சோலையாக இருந்ததால் இவ்வூர் தெங்கூர் எனப்பட்டது. தற்போது திருத்தங்கூர் ஆகியுள்ளது. இவ்வூரில் பாடல் பெற்ற தலம் ஒன்றும் […]

Share....

காரைக்கால் நித்தீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : காரைக்கால் நித்தீஸ்வரர் திருக்கோயில், காரைக்கால் வட்டம், காரைக்கால் மாவட்டம் – 609605. இறைவன்: நித்தீஸ்வரர் இறைவி: நித்தியகல்யாணி அறிமுகம்: காரைக்கால் பிரதான சாலையில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது,இக்கோயில் விநாயகரை வணங்கி அதன் எதிரில் செல்லும் சாலையில் சென்றால் நித்தீஸ்வரம் கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்திருக்கும். இறைவன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார் அவரின் முன்னர் ஒரு மகா மண்டபம் அமைந்துள்ளது, கோயிலின் முகப்பு அழகு தெரியா வண்ணம் பெரிய தகர […]

Share....

காரைக்கால் சோமநாதர் திருக்கோயில்

முகவரி : காரைக்கால் சோமநாதர் திருக்கோயில் காரைக்கால் மாவட்டம், காரைக்கால் வட்டம் – 609607. இறைவன்: சோமநாதர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: காரைக்காலின் பிரதான் சாலையோரம் கிழக்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் விநாயகர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயிலுடன் நீண்ட மண்டபம் கொண்டு விளங்குகிறது. உள்ளே நுழைந்தவுடன் நீண்ட கருங்கல் மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளது. இறைவன் முன்னர் அர்த்தமண்டபம் உள்ளது. அதில் தெற்கு நோக்கி அம்பிகையும் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் கஜபிருஷ்ட விமானம் […]

Share....

Kamakandla Fort Shiva Temple Madhya Pradesh

Address Kamakandla Fort Shiva Temple, Madhya Pradesh Bilhari Village, Rithi Tehsil, Katni District, Madhya Pradesh 483501 Moolavar Shiva Introduction Kamakandla Fort Shiva Temple is located in the Kamakandla fort, Bilhari village, Rithi Tehsil, Katni district, Madhya Pradesh. This temple is a protected monument of the Archaeological Survey of India (ASI). Puranic Significance  This fort like temple structure […]

Share....

காமகண்ட்லா கோட்டை சிவன் கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி : காமகண்ட்லா கோட்டை சிவன் கோவில், மத்தியப்பிரதேசம் பில்ஹரி கிராமம், ரித்தி தாலுகா, கட்னி மாவட்டம், மத்தியப் பிரதேசம் 483501 இறைவன்: சிவன் அறிமுகம்:  காமகண்ட்லா கோட்டை சிவன் கோயில், மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தில், ரித்தி தாலுகாவில், பில்ஹாரி கிராமத்தில், காமகண்ட்லா கோட்டையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். புராண முக்கியத்துவம் :  தற்போது நாக்பூர் மத்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பாறையில் காணப்படும் பெரிய […]

Share....

ஜுனராஜ் பழைய சிவன் கோயில், குஜராத்

முகவரி : ஜுனராஜ் பழைய சிவன் கோயில், குஜராத் ஜுனராஜ் கிராமம், நந்தோட் தாலுகா, நர்மதா மாவட்டம், குஜராத் 391120 இறைவன்: சிவன் அறிமுகம்: இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; நர்மதா நதியில் அமைந்துள்ள ஜுனராஜ், சத்புரா மலைத்தொடரில், கர்ஜன் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளது. ஜூனாராஜ் என்பது ராஜ்பிப்லா சமஸ்தானத்தின் கோஹில் ராஜபுத்திரர்களின் பழைய தலைநகரம். ஜூனாராஜ் பழைய கோட்டை மற்றும் பழமையான மகாதேவர் கோயிலின் எச்சங்கள் மட்டுமே மழைக்காலத்தில் முற்றிலும் மூழ்கிவிடும். மகாதேவர் கோயிலைப் பற்றி […]

Share....
Back to Top