Friday Jan 03, 2025

பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பெரியகுருவாடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், பெரியகுருவாடி, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: உமாபரமேஸ்வரி அறிமுகம்: திருவாரூர் அருகில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து தண்ணீர்குன்னம் வழியாக 10 கிமீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு செல்லலாம். கருங்கற்களைக் கொண்டே கட்டிய கோயில் இது. உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தைக் கருவறையில் சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்புறம் […]

Share....

நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

முகவரி : நாகப்பட்டினம் வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611003. இறைவன்: வீரபத்திரசுவாமி இறைவி: விசாலாட்சி அறிமுகம்: நாகை பன்னிரு சிவாலயங்களில் விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயில் இது வீரபத்திரர் வழிபட்ட சிறப்புக்குரியதாகும். தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது பிரதான கடைதெருவில் அமைந்துள்ளது. மூலவர் இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். வீரமாகாளியம்மன் வடக்கு நோக்கியுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரமன் […]

Share....

நாகப்பட்டினம் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

முகவரி : நாகப்பட்டினம் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611001. இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி:  பிரம்மானந்தசுந்தரி அறிமுகம்:                  இக்கோயில் நீலாயதாட்சி அம்மன் கோயில் தெற்கு மாடவீதிக்கு அடுத்தாற்போல் உள்ள மலைஈஸ்வரன் கோயிலின் பின்புறத்தில் கட்டியப்பர் கோயில் உள்ளது நாகை பன்னிரு கோயில்களில் மேற்கு நோக்கிய சிவாலயமாக அமைந்திருப்பது இக்கோயில். இறைவன் அமிர்தகடேஸ்வரர் இறைவி பிரம்மானந்தசுந்தரி மேற்கு நோக்கிய கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதில் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடிவது […]

Share....

ஊட்டியாணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : ஊட்டியாணி நாகநாதர் திருக்கோயில், ஊட்டியாணி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: நாகநாதர் அறிமுகம்:                 ஊட்டியாணி என்பதன் பொருள் என்ன?? முதன் முதலில் சிவன் உயிர்களுக்காக உணவுதரும் நெற்பயிர் வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது. ஊட்டு+ஆனை என்பதே ஊட்டியாணி. ஊட்டு என்றால் உணவளித்தல் என பொருள், ஆனை என்பது ஐராவதம், ஐராவதம் வழிபட்டதால் இப்பெயர். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. […]

Share....
Back to Top