Thursday Dec 26, 2024

வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், விழுப்புரம்

முகவரி வீடூர் ஸ்ரீ ஆதிநாதர் கோவில், வீடூர், விழுப்புரம், தமிழ்நாடு 605652 இறைவன் இறைவன்: ஆதிநாதர் அறிமுகம் கி.பி. 10 ம் நூற்றாண்டில் உருவான இந்த சமணக்கோவில் திண்டிவனம் – விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடூர் அணைக்கு முன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் அதன் தொன்மை பற்றிய விவரங்கள் அழிந்து காணப்படுகிறது. இந்த சமணக்கோவில் கருவறை, உள்ளாலை, சிகரம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மனத்தூய்மைக் கம்பம், பலிபீடம், இராஜகோபுரம், அரணுடன் கூடிய திருச்சுற்று […]

Share....

பவ்நாத் மகாதேவர் கோவில், குஜராத்

முகவரி பவ்நாத் மகாதேவர் கோவில், பவ்நாத், ஜுனாகத் மாவட்டம், குஜராத் – 362004 இறைவன் இறைவன்: மகாதேவர் இறைவி: பார்வதி அறிமுகம் மகாதேவர் மந்திர் என்பது ஜூனாகத் அருகே உள்ள பவ்நாத் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். ஜூனாகத் சந்திப்பில் இருந்து 5 கிமீ தொலைவில், பவ்நாத் அமைந்துள்ளது. கிர்னார் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது குஜராத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும் மற்றும் ஜுனாகத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். ஜுனாகத்தில் […]

Share....

Taranga Sri Ajitnath Bhagwan Shwetamber Jain Temple, Gujarat

Address Taranga Sri Ajitnath Bhagwan Shwetamber Jain Temple, Taranga Road, Taranga, Gujarat 384325 Deity Sri Ajitnath Bhagwan Introduction Puranic Significance: Festivals: 1161 Managed By Archaeological Survey of India (ASI) Nearest Bus Station Taranga Nearest Railway Station Taranga Hill station Nearest Airport Ahmedabad (AMD) Share….

Share....

தரங்கா ஸ்ரீ அஜிதநாத பகவான் சுவேதாம்பர் சமணக்கோவில், குஜராத்

முகவரி தரங்கா ஸ்ரீ அஜிதநாத பகவான் சுவேதாம்பர் சமணக்கோவில், தரங்கா சாலை, தரங்கா, குஜராத் – 384325 இறைவன் இறைவன்: ஸ்ரீ அஜிதநாத பகவான் அறிமுகம் தரங்கா சமணர் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத் தீர்த்தங்கரர்களின் கோயில் வளாகம் ஆகும். தரங்கா சமணக் கோயில், சமணர்களின் இரு பிரிவினர்களான திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்களுக்கு புனிதத் தலமாக விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கும் இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது. […]

Share....

பாலிதான சமணக் கோவில்கள், குஜராத்

முகவரி பாலிதான சமணக் கோவில்கள், பாலிதானா, பாவ்நகர் மாவட்டம், குஜராத் – 364270, இந்தியா இறைவன் இறைவன்: ரிஷபநாதர் அறிமுகம் சத்ருஞ்ஜெய மலை கோயில்கள் அல்லது பாலிதானா கோயில்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பவநகர் மாவட்டத்தில், பாலிதானா நகரத்தின் அருகில் உள்ள சத்ருஞ்ஜெய மலையில் அமைந்த சுவேதாம்பர சமண சமயத்தவர்கள் வழிபடும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 900 கோயில்களின் தொகுப்பாகும். சத்ருஞ்ஜெய மலைக்கு நேமிநாதர் தவிர மற்ற அனைத்து சமணத் தீர்த்தங்கரர்கள் வருகை புரிந்துள்ளனர். இங்குள்ள […]

Share....

Ushkur Buddhist Stupa- Jammu and Kashmir

Address Ushkur Buddhist Stupa- Kanli Bagh, Baramulla, Jammu and Kashmir- 193101 Diety Buddha Introduction Ushkur is an ancient Buddhist site near Baramulla in Jammu and Kashmir, India. Ushkur also called Hushkapur in Kashmir. This town is said to be founded by King Huvishka of Kushan Dynasty. During the medieval period, Ushkar was a famous town […]

Share....

உஷ்கூர் பெளத்த ஸ்தூபம், ஜம்மு மற்றும் காஷ்மீர்

முகவரி உஷ்கூர் பெளத்த ஸ்தூபம், கன்லி பாக், பாரமுல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீர் – 193101 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் உஷ்கூர் என்பது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லாவுக்கு அருகிலுள்ள பழங்கால புத்த இடமாகும். உஷ்கூர் காஷ்மீரில் ஹுஷ்கபூர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் குஷன் வம்சத்தின் மன்னர் ஹுவிஷ்காவால் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது. இடைக்காலத்தில், காஷ்மீர் மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு இடையேயான முக்கிய வர்த்தகப் பாதையில் உஷ்கர் ஒரு புகழ்பெற்ற நகரமாக இருந்தது. […]

Share....
Back to Top