Address Karunakaracheri Shiva Temple, Madurantakam taluk, Chengalpattu District – 602 024. Contact Mr. Thanikachalam-9585023060, Mr. Vijayakumar- 9965908713, Mr. Srinivasan-9941196125. Diety Shiva Introduction From Chengalpattu-Uttiramerur bus and get off at Salavakkam road Let’s walk and come here. The entire shrine is in ruins and offers a view between the bushes. There is no lingam Panam. There […]
Day: April 22, 2021
கருணாகரச்சேரி சிவன்கோயில், செங்கல்பட்டு
முகவரி கருணாகரச்சேரி சிவன்கோயில், கருணாகரச்சேரி, மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 602 024. தொடர்புக்கு திரு தணிகாசலம்-9585023060, திரு விஜயகுமார்- 9965908713, திரு ஸ்ரீநிவாசன்-9941196125 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் செங்கல்பட்டு- உத்திரமேரூர் பேருந்தில் வந்து சாலவாக்கம் கூட்சாலையில் இறங்கி, அரை கி.மி. நடந்து இங்கு வரலாம். இந்த சிவாலயமானது முழுவதும் சிதிலமாகி புதர்களுக்கு இடையில் காட்சி அளிக்கிறது. பாணம் இல்லை. சதுர வடிவ ஆவுடையார் மட்டும் உள்ளது. கோயிலை சுற்றி கற்கள் சிதறிக்கிடக்கின்றன. தூண்களில் […]
Janakipuram Boodhalingeshwarar Shiva Temple, Janakipuram
Address Janakipuram Boodhalingeshwarar Shiva Temple, Janakipuram, Madurantakam taluk, Chengalpattu District – 603 305. Contact Mr. Gnanamurthy-94434349767, Mr. Rajkumar-9585388349. Diety Shiva Introduction An ancient stone temple is found among the bushes in the village of Janakipuram, which is located before Madurantakam on the Chennai-Trichy Highway. The idols of Swami in the ruined stone temple are kept […]
ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு
முகவரி ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், ஜானகிபுரம், மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 305. தொடர்புக்கு திரு ஞானமூர்த்தி-9444349767, திரு ராஜ்குமார்-9585388349 இறைவன் இறைவன்: பூதலிங்கேஸ்வரர் அறிமுகம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் முன்பு அமைந்திருக்கும் ஜானகிபுரம் கிராமத்தில் புதர்களுக்கு இடையில் காணப்படுகிறது பழமையான ஒரு கற்கோயில். சிதிலமடைந்த கற்கோயிலில் உள்ள ஸ்வாமி சிலைகள் அருகில் அமைக்கப்பட்ட சிறிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ பூதலிங்கேஸ்வரர். அம்பாள் சிலை காணப்படவில்லை. நர்மதை பாணத்தால் ஆன […]
Siruvangunam Agatheeswarar Shiva Temple, Kanchipuram
Address Siruvangunam Agatheeswarar Shiva Temple, Madayambakkam, Cheyyur taluk, Kanchipuram District – 603 305. Diety Agatheeswarar Amman: Akilandeswari Introduction The temple is located in the village of Siruvangunam in the Cheyyur taluk in the Kanchipuram circle. It is 8 km from cheyyur. The 1000year old temple dates back to the Nawab period. Poojas have been going […]
சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305. இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள சிறுவங்குளம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்தில் உள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோவில் நவாப் காலத்துக்கோவிலாகும். வெட்டவெளியில் இருந்து தற்சமயம் ஷீட்போட்டு கடந்த ஒரு வருடகாலமாக பூஜை நடந்துவருகிறது. கோச்சங்க நாயனார் திருக்கூட்டம் ஷெட் போட்டுள்ளார்கள். வெளிப்பக்கத்தில் சோமஸ்கந்தரும் அவர்களை […]
Madayambakkam Vaitheeswaran Shiva Temple, Kanchipuram
Address Madayambakkam Vaitheeswaran Shiva Temple, Madayambakkam, Cheyyur Taluk, Kanchipuram District – 603 305. Diety Vaitheeswaran Introduction The temple is located in Madayambakkam village in Cheyyur taluk in Kanchipuram circle. It is located at a distance of 30 km from Madurantakam. In the distance, 8 km from cheyyur. In the distance, the ECR is 4 km […]
மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி மடையம்பாக்கம் வைத்தீஸ்வரன் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305 இறைவன் இறைவன்: வைத்தீஸ்வரன் அறிமுகம் காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள மடையம்பாக்கம் கிராமத்தில் இக்கோவில் காணப்படுகிறது. இது மதுராந்தகத்திலிருந்து 30கி.மீ. தூரத்திலும், செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்திலும், ECR சீக்கனாங்குப்பத்திலிருந்து 4கி.மீ. தூரத்திலும் உள்ளது. இக்கோவில் கிராமக்கோவிலாகும். கோயில் முற்றிலும் சிதிலமாகியுள்ளது. ஆதலால் ஸ்வாமியை தனியாக எடுத்து சிறிய மண்டபம் கட்டி வைத்துள்ளனர். ஆனால் அதுவும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. இச்சிவலிங்கம் பல்லவர் […]
Cholanthangal Shiva Temple, Kanchipuram
Address Cholanthangal Shiva Temple, Kilputhur, Kanchipuram District – 603 306. Contact: Mr. Thiru-7871152813, Mr. Velu-9791008175, Mr. Vijayakumar-9080562340. Diety Shiva Introduction There are many murttankal hidden in the soil, well, and pond during the Anniyar invasion. One of them is Lord Shiva in Cholanthangal village. The size of the lingam is very big. The digging foot […]
சோழன்தாங்கல் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி சோழன்தாங்கல் சிவன்கோயில், சோழன்தாங்கல், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 306. தொடர்புக்கு திரு 7871152813, திரு வேலு-9791008175, திரு விஜயகுமார்- 9080562340. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் அந்நியர் படையெடுப்பின்போது மறைக்கப்பட்ட பல மூர்த்தங்கள் மண்ணிலும், கிணற்றிலும், குளத்திலும் உண்டு. அதில் ஒன்றுதான் சோழன்தாங்கல் கிராமத்தில் உள்ள சிவன். மிகவும் பெரிய பாணம். கீழே தோண்டத்தோண்ட அடியை காணமுடியாது அப்படியே விட்டு விட்டார்கள் ஊர்மக்கள். தற்காலிகமாக ஒரு கூரை அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் இங்கு வந்து பூஜை […]