Monday Dec 23, 2024

புங்கனூர் குக்குடேஸ்வரர் திருக்கோயில், சித்தூர்

முகவரி

புங்கனூர் குக்குடேஸ்வரர் திருக்கோயில், புங்கனூர், சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் – 517247.

இறைவன்

இறைவன்: குக்குடேஸ்வரர்

அறிமுகம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூரில் உள்ள சிவாலயம். சித்தூரிலிருந்து புங்கனூருக்குப் பேருந்து வசதியுள்ளது. சித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் செல்லலாம். குக்குடேச்சுரம் மக்கள் வழக்கில் புங்கனூர் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் குக்குடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் கல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டிருத்தலால் இத்தலமே குக்குடேச்சரமாகும் என்று சொல்லப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புங்கனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சித்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top