Thursday Dec 26, 2024

பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், பச்சம்பாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: பர்வதவர்த்தினி

அறிமுகம்

பச்சம்பாக்கம் கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் உள்ளது. பூமிக்குள் இருந்த சிவலிங்கம். தற்போது கொட்டகை போடப்பட்டு உள்ளது. தற்சமயம் ஊர் மக்கள் பிள்ளையார், முருகன், அம்பாள், நவக்கிரகம் நூதனமாக செய்கிறார்கள். பவுஞ்சூர்- 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரு கால பூஜை நடபெறுகிறது. தொடர்புக்கு திரு மணி 9585741122,7502303222, திரு குப்புசாமி-9884989220

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பச்சம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top