Saturday Dec 21, 2024

தின காயத்ரி*🕉 வியாழக்கிழமை *🪷26/09/2024🪷

🔯காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவ ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்..!

🕉 விநாயகர் 🕉

🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே

🔯 விநாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

🔯 முருகன் காயத்ரி

ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

🕉 ஓம் ஸ்ரீ (குலதெய்வம்) நமஹ

🕉 ஓம் ஸ்ரீ (இஷ்டதெய்வம்) நமஹ

🔯கிழமை காயத்ரி

🪷குரு காயத்ரி🪷

ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

🕉️ திதி காயத்ரி

🪷7 சிவதூதி🪷

கிருஷ்ண பட்ச நவமி

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.ú

🕉️ நட்சத்திர காயத்ரி

🪷7,புனர்பூசம் நட்சத்திரம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

🔯நவகிரக மந்திரம்

ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:

🔯12ராசிக்கான பீஜ மந்திரங்கள்

🙏108முறை பாராயணம் செய்யவும்

🪷மேஷம்:
ஓம் ஐம் க்லீம் சௌம்

🪷ரிஷபம்:
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

🪷மிதுனம்:
ஓம் க்லீம் ஐம் சௌம்

🪷கடகம்:
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

🪷சிம்மம்:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

🪷கன்னிஃ:
ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

🪷துலாம்:
ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

🪷விருச்சிகம்:
ஓம் ஐம் க்லீம் சௌம்

🪷தனுசு:
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

🪷மகரம்:
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

🪷கும்பம்:
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

🪷மீனம்:
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

🔯பிரம்மா காயத்ரி மந்திரம்

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹரண்ய கர்ப்பாய தீமஹி தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’

🔯சிவபெருமான் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்!

🔯ஸ்ரீ மஹா விஷ்ணு காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

🔯கல்வியில் சிறந்து விளங்க!

🪷ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்

ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
*ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

🔯ஸ்ரீராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:

ஓம் ஸ்ரீ  ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

🔯விருப்பங்களை நிறைவேறும்

🪷ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

🔯வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் ஏற்பட

🪷ஆதித்ய பைரவ மந்திரம் :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய
செளபாக்கியம் ப்ரசீத ப்ரசீத
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்

😇சந்திராஷ்டமம்😇

கேட்டை

🕉ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top