Tuesday Jul 02, 2024

ஆவியூர் சிவன் கோயில், விருதுநகர்

முகவரி

ஆவியூர் சிவன் கோயில், ஆவியூர், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம் – 626 106.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் ஆவியூர் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கருவறையின் நடுவே மரம் முளைத்துள்ளதால் அவை இரண்டாக பிளந்தவண்ணம் உள்ளது. கருவறைக்கு எதிரெ நந்திதேவர் காணப்படுகிறார். மேற்கூரை, விமானம் ஏதுமின்றி, மரங்களின் நிழலில் இறைவன் காட்சியளிக்கிறார். கோவிலில் மூலவர் நந்தியை தவிர எந்த மூர்த்தங்களும் இல்லை.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரியாபட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top