Sunday Jan 12, 2025

திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல்மாடக்கோயில், ஆடுதுறை – 612 101, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 435 – 246 5616 இறைவன் இறைவன்: வைகல்நாதர் இறைவி: வைகலாம்பிகை அறிமுகம் வைகல் மாடக்கோயில் – வைகல்நாதர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33ஆவது சிவத்தலமாகும். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. […]

Share....

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர் – 609 311. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 287 429,287 222, +91- 94420 12133 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: மலர்குழல்மின்னம்மை அறிமுகம் திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 48ஆவது சிவத்தலமாகும். ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேயாகும்.சம்பந்தர், […]

Share....

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் – 609 311. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 287 429. இறைவன் இறைவன்:அமிர்தகடேஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி […]

Share....

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் , ஆக்கூர்-609301 நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 98658 09768, 9787709742, 75022 22850 இறைவன் இறைவன்: தான்தோன்றியப்பர் இறைவி: கடகநேத்ரி அறிமுகம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், கபிலதேவ நாயனார் இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. அப்பர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி […]

Share....

தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு – 609 301 ஆக்கூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 280 757 இறைவன் இறைவன்: சங்காரண்யேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். சங்கு + ஆரண்யம் + ஈசுவரர் = சங்காரண்யேசுவரர். வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் […]

Share....

மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், மேலையூர் போஸ்ட் – 609107 (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 200 890, 200 685. இறைவன் இறைவன்: வலம்புரநாதர் இறைவி: வடுவகிர்க்கண்ணி அறிமுகம் மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் எனப்பெயர் பெற்றது.மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. விநாயகர், […]

Share....

புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை (திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான் போஸ்ட- 609 304 நாகை மாவட்டம். போன்: +91- 4364 – 283 188 இறைவன் இறைவன்:நற்றுணையப்பர் இறைவி: பர்வத இராஜ புத்திரி அறிமுகம் புஞ்சை நற்றுணையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. பொன்செய் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் சோழர்கள் ஆண்ட தஞ்சை தரணியின் ஒரு பகுதியாகும். கிழக்கு […]

Share....

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொன்பள்ளி-609309. செம்பொன்னார்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-99437 97974 இறைவன் இறைவன்: சுவர்ணபுரீஸ்வரர் இறைவி: மறுவார்குழலி அறிமுகம் செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள மாடக்கோயில். பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னதி உள்ளது. மாடக்கோயில் அமைப்புள்ள இக்கோயிலில் பலிபீடம், நந்தி உள்ளன. மண்டபத்தில் […]

Share....

பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கீழப்பரசலூர், திருப்பறியலூர் – 609 309. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364- 205555,287 429 இறைவன் இறைவன்: வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் இறைவி: இளம்கொம்பனையாள் அறிமுகம் கீழ்ப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் (திருப்பறியலூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும்.கோயிலைச் சுற்றி பசுமையான வயல்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம் விநாயரும், இடப்புறம் சுப்பிரமணியரும் சுதை வடிவில் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் […]

Share....

திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்)திருக்கோயில், திருவிளநகர் (ஆறுபாதி)போஸ்ட்-609 309, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91-4364 – 282 129. இறைவன் இறைவன்:உச்சிரவனேஸ்வரர் இறைவி: வேயுறுதோளியம்மை அறிமுகம் திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் கடக்க உதவினார் என்பது தொன்நம்பிக்கை.இத்திருக்கோயில் ஞாழற் கோயில் என்றும் […]

Share....
Back to Top