Saturday Oct 12, 2024

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழவீதி, திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோயில் – 610 002 திருவாரூர் மாவட்டம் . போன் +91- 4366 – 240 646, 99425 40479 இறைவன் இறைவன்: தூவாய் நாதர், இறைவி: தூவாய் நாயகி அறிமுகம் தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள […]

Share....

திருமீயச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் – 609 405, திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-239 170, 94448 36526 இறைவன் இறைவன்: சகலபுவனேஸ்வரர், இறைவி: மேகலாம்பிகை, செளந்தரநாயகி அறிமுகம் திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் […]

Share....

திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4368 – 261 447 இறைவன் இறைவன்: ஐராவதீஸ்வரர், இறைவி: வண்டமர் பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை அறிமுகம் திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தைக் கடந்து […]

Share....

திருமெய்ஞானம் (திருநாலூர் மயானம்) ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் – 612 605 குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 94439 59839 இறைவன் இறைவன்: ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் இறைவி: ஞானாம்பிகை, பெரிய நாயகி அறிமுகம் திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 96ஆவது சிவத்தலமாகும். திருநாலூர் மயானம் என்றழைக்கப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள விமானத்தைக் கொண்ட […]

Share....

திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-244 8138, 94436 50826. இறைவன் இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர், இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் […]

Share....

தருமபுரம் யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN – 609602 இறைவன் இறைவன்: தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர், இறைவி: மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி அறிமுகம் தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் […]

Share....

திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி. 639 115. போன்: +91- 99408 43571 இறைவன் இறைவன்: பராய்த்துறைநாதர் இறைவி: பசும்பொன் மயிலாம்பாள் அறிமுகம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் […]

Share....

அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில், அம்பல் அஞ்சல்-609 503, பூந்தோட்டம் வழி, நன்னிலம் வட்டம், நாகை மாவட்டம். போன் 91 4366 238 973 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும். சோமாசிமாற நாயனார் வசித்த தலம் எனப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது.இது ஒரு மாடக்கோயிலாகும். […]

Share....

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் – 612 205. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91- 4364-232 055, 232 005. இறைவன் இறைவன்: கோழம்பநாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் திருக்கோழம்பம் – திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம். இத்தல இறைவன் சுயம்பு […]

Share....

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி ருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில், திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 302. இறைவன் இறைவன்: முல்லைவனநாதர் இறைவி: கர்ப்பரக்ஷம்பிகை அறிமுகம் திருக்கருக்காவூர் – திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது […]

Share....
Back to Top