Tuesday Oct 15, 2024

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லை வாயில், சென்னை – 609 113. போன்: +91-44- 2637 6151 இறைவன் இறைவன்: மாசிலாமணீஸ்வரர் இறைவி: கொடியிடைநாயகி அறிமுகம் வடதிருமுல்லைவாயில் – மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் […]

Share....

இரும்பை மாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை விழுப்புரம் மாவட்டம் – 605 010 இறைவன் இறைவன்: மாகாளேசுவரர் இறைவி: மதுரசுந்தர நாயகி அறிமுகம் மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.இவ்வாலயம் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு […]

Share....

திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு – 604410. திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம். போன்: +91- 44 2431 2807, 98435 68742 இறைவன் இறைவன்: தாளபுரீஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் தாளபுரீஸ்வரர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து […]

Share....

செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்-604 407 திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம். போன்: +91- 4182-224 387 இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வலகுஜாம்பிகை அறிமுகம் வேதபுரீஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் […]

Share....

குரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் குரங்கனில் முட்டம் கிராமம் தூசி அஞ்சல் செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN – 631703. இறைவன் இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: வலையாம்பிகை அறிமுகம் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். தல விருட்சம்:இலந்தை தீர்த்தம்:காக்கைமடு தீர்த்தம், […]

Share....

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2746 4325,2746 3514,2723 3384, 93811 86389 இறைவன் இறைவன்: கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் இறைவி: அஞ்சனாட்சியம்பாள் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காஞ்சிபுரம் ஆகும். இந்த மாவட்டம் 4393.7 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற […]

Share....

ஒழிந்தியாம்பட்டு ஸ்ரீ அரசலீசஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் வழி வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIn – 605109 இறைவன் இறைவன்: அரசிலிநாதர் (அரசலீஸ்வரர்) இறைவி: பெரிய நாயகி அறிமுகம் ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும். சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில் அமைந்துள்ளது. அரசமரத்தின் கீழ் சுவாமி மூலவர் – சிவலிங்கத் திருமேனி, […]

Share....

பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல் வழி திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் PIN – 602023 இறைவன் இறைவன்: ஊன்றீஸ்வரர், ஆதாரதாண்டேசுவரர் இறைவி: கெளரி அம்பாள் அறிமுகம் திருவெண்பாக்கம் – ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும். புராண முக்கியத்துவம் இங்கு […]

Share....

அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2084. இறைவன் இறைவன்: கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் இறைவி:காமாட்சி அறிமுகம் பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை […]

Share....

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 413 2680870 , 2688949, 94435 36652 இறைவன் இறைவன்: சந்திரசேகரேசுவரர், சந்திரமெளலீஸ்வரர் இறைவி: அமிர்தம்பாகை அறிமுகம் திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் […]

Share....
Back to Top