Sunday Dec 22, 2024

திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர் – 609 205. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91-4364 – 254 879, 98425 38954. இறைவன் இறைவன்: மாணிக்கவண்ணர் இறைவி: பிரமகுந்தளாம்பிகை அறிமுகம் திருவாழ் கொளிப்புத்தூர் – திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 29வது சிவத்தலமாகும்.இது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் மாணிக்கவண்ணர், இறைவி வண்டால்குழலம்மை. […]

Share....

திருக்குரக்குக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் , திருக்குரக்கா-609 201, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 785. இறைவன் இறைவன்: குந்தளேசுவரர் இறைவி: குந்தளாம்பிகை அறிமுகம் திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 28வது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்றது. இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. அனுமன் சிவனை வழிபட்டதாக நாயன்மார் கூறினாலும் , இக்கதை புராணங்களிலும் […]

Share....

கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை – 609 203, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4365-22389 இறைவன் இறைவன்: வீரட்டேஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் திருக்குறுக்கை – கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்றது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.எட்டு வீரட்டத்தலங்களுள் இறைவனார் மன்மதனை எரித்த தலமிது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 26வது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவன் வீரட்டேஸ்வரர், […]

Share....

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 – 4364 – 235 002 இறைவன் இறைவன்:உத்வாகநாதர், அருள்வள்ளநாதர் இறைவி: கோகிலாம்பிகை அறிமுகம் திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் […]

Share....

மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி-609 813. எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-235 487. இறைவன் இறைவன்: ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர் இறைவி: சுகந்தகுந்தளாம்பிகை அறிமுகம் எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. நடைமுறையில் “மேலக் கோயில்” என்றே வழங்கப்படுகின்றது நுழைவாயில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் கொடிமரம், பலிபீடம், […]

Share....

திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி – 609 801, குத்தாலம் போஸ்ட், நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364-235 462. இறைவன் இறைவன்: கல்யாணசுந்தரேஸ்வரர் இறைவி: பரிமளாசுகந்தநாயகி அறிமுகம் திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ஆகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி, […]

Share....

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – 609 203. பாண்டூர் போஸ்ட் வழி- நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 4364 250 758, 250 755 இறைவன் இறைவன்: ஆபத்சகாயேசுவரர் இறைவி: பிருகன் நாயகி அறிமுகம் திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி […]

Share....

திருநீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் – 609 203. மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 250 424, 250 142, 99436 68084. இறைவன் இறைவன்: சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் இறைவி: வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை அறிமுகம் சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும். இத்தலம் […]

Share....

திருப்புங்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர் – 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 9486717634 இறைவன் இறைவன்: சிவலோகமுடைய நாயனார், சிவலோகநாதர் இறைவி: சொக்கநாயகி அறிமுகம் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி […]

Share....

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் – 609 118. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 279 423 ,320 520, +91- 94861 41430. இறைவன் இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர், மகாலட்சுமீஸ்வரர் இறைவி: லோகநாயகி அறிமுகம் திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் […]

Share....
Back to Top