Tuesday Oct 15, 2024

திருவிடைவாய் புண்ணியகோடி நாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல் – 613 702, அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம் போன்: +91- 4366-232 853,94433 32853, 99431 52999,98942 89077, 70947 99791, 98 இறைவன் இறைவன் – புண்ணியகோடி நாதர், விடைவாயப்பர், இறைவி – அபிராமி உமையம்மை அறிமுகம் புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. […]

Share....

கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், கஞ்சனூர் அஞ்சல் வழி துகலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609804 இறைவன் இறைவன்: அக்னீஸ்வரர், இறைவி: கற்பகாம்பாள் அறிமுகம் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் […]

Share....

தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு- 614712 (திருக்கருப்பறியலூர்) நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 833 இறைவன் இறைவன்: குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) இறைவி : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை) அறிமுகம் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை […]

Share....

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், கடலூர்

முகவரி அருள்மிகு நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN – 608001 இறைவன் இறைவன்: நடராஜர், கனகசபை இறைவி : உமையாம்பிகை (சிவகாமசுந்தாி) அறிமுகம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது ‘ஆகாயத் ‘ தலம். பஞ்சசபைகளுள் இது […]

Share....

திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை–609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-0435 – 2450 595, +91-94866 70043, இறைவன் இறைவன்: கோடீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் கோடீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வூரானது வேத்ரவனம் என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் பெரிய கோயில் என்று வழங்கப்படுகிறது.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் […]

Share....

திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், விஷ்ணம்பேட்டை – 613 105 திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுக்கா,தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-4362-320 067, +91- 93450 09344. இறைவன் இறைவன்: செம்மேனிநாதர் இறைவன்: சிவலோக நாயகி அறிமுகம் திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. […]

Share....

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் சேங்கனூர் – 612 504, திருப்பனந்தாள் போஸ்ட், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-2457 459, 93459 82373 இறைவன் இறைவன்: சத்தியகிரீஸ்வரர் இறைவி: சகிதேவி அம்மை அறிமுகம் திருச்சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப் பெருமான், சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற […]

Share....

கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர்-612 002, தஞ்சாவூர். போன்: +91 435 245 4421 இறைவன் இறைவன்: :கோடீஸ்வரர், கைலாசநாதர் இறைவி: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள் அறிமுகம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் […]

Share....

இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435 200 0157, 96558 64958 இறைவன் இறைவன்: எழுத்தறிநாதேஸ்வரர் இறைவி: சுகுந்தா குந்தளாம்பிகை அறிமுகம் இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் […]

Share....

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு, மணல்மேடு – 609 202 மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91-92456 19738. இறைவன் இறைவன்: நீலகண்டேஸ்வரர் இறைவி: அமிர்தகரவல்லி அறிமுகம் திருமண்ணிப்படிக்கரை – இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி அமிர்தகரவல்லி. இறைவன் விடமுண்ட போது […]

Share....
Back to Top