அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோயில், சென்னை

முகவரி :
அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோயில்,
அமரம்பேடு, குன்றத்துார் தாலுகா,
சென்னை – 602109.
இறைவன்:
கரியமாணிக்க பெருமாள்
அறிமுகம்:
குன்றத்துார் தாலுகா, அமரம்பேடு ஊராட்சியில் பழமை வாய்ந்த கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. ஒரு கால பூஜைகள்கூட செய்யாமல், கோவில் மூடியே உள்ளது.கோவிலுக்கு கோவில், நிலங்கள் குத்தகை தாரர்களின் பிடியில் உள்ளன. அவர்களிடம் இருந்து, நீண்ட ஆண்டுகளாக குத்தகை பணத்தை கூட பெற முடியவில்லை. பழமையான இந்த கோவில் கோபுரத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலை சீரமைத்து, நிலங்களை மீட்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அமரம்பேடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
Location on Map
