Monday Nov 25, 2024

கந்திகோட்டா இரகுநாத சுவாமி கோவில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி

கந்திகோட்டா இரகுநாத சுவாமி கோவில், கந்திகோட்டா, ஆந்திரப் பிரதேசம் – 516434.

இறைவன்

இறைவன்: இரகுநாத சுவாமி

அறிமுகம்

கந்திகோட்டா பேருந்து நிறுத்தத்தில் இருந்து 500 மீ தொலைவில், இரகுநாத சுவாமி கோவில், ஆந்திர மாநிலம், கந்திகோட்டா கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள பழமையான கோவில். மாதவராய சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ளது. இரகுநாத சுவாமி கோவிலின் பெரும்பகுதி சிதிலமடைந்துள்ளது. கோவிலில் சிலைகள் இல்லை, கருவறை மட்டுமே உள்ளது.

புராண முக்கியத்துவம்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கந்திகோட்டா

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஜம்மலமடுகு

அருகிலுள்ள விமான நிலையம்

கடப்பா

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top