Monday Nov 25, 2024

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், தொழுவூர்

முகவரி

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், தொழுவூர், வலங்கைமான் தாலுகா, திருவாரூர் மாவட்டம் – 612 804.

இறைவன்

இறைவன்: மகாலிங்கேஸ்வரர்

அறிமுகம்

கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் வலங்கைமான் அருகில் தொழுவூர் உள்ளது. வலங்கைமான் ஊரில் இருந்து தொழுவூர் சுமார் ஒன்றை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மெயின் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்ததின் இடப்புறம் சென்றால் கடைசியில் பெருமாள் கோவில் மற்றும் பள்ளிக்கூடம் இருக்கும் அதிலிருந்து இடப்புறம் சிறிது தூரம் சென்றால் இக்கோவிலை அடையலாம். இறைவன் மகாலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவன் மற்றும் சிலைகள் அனைத்தும் கூடாரத்தில் இருக்கிறார்கள்.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தொழுவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top