Sunday Dec 22, 2024

தவம் செய்த இடத்தில் வந்த மயில்

சென்னை அம்பத்தூர், ஸ்ரீ யோக மாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ஸ் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள், நாட்டில் நீர் வளம் பெருகவும், காவிரி நீர் தங்கு தடையின்றி தமிழகத்தில் பாயவும் வேண்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, குடியிருப்பு பகுதியில் வெயிலில் அமர்ந்து, ஸ்ரீ வாராஹி அம்மனை நோக்கி தவம் செய்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆண் மயில், சுவாமிகள் அருகே நின்று தோகை விரித்து ஆடி மகிழ்ந்தது. 

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top