முகவரி : ஜக்கு மலை அனுமன் கோயில், ஜக்கு, சிம்லா, இமாச்சலப்பிரதேசம் – 171001. இறைவன்: அனுமன் அறிமுகம்: ஜக்கு கோயில் இந்தியாவிலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. இது, ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில், அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது, சிம்லாவில் உள்ள உயரமான சிகரமான, ஜக்கு மலையில் 2.5 km உயரத்தில் ரிட்ஜின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, 1972க்கு முன்பு, சிம்லாவிலுள்ள அன்னடேலில் இத்திருவிழா நடத்தப்பட்டது. […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
சிம்லா காளிபாரி கோவில்
முகவரி : காளி பாரி கோவில், பாந்தோனி மலை, இமாச்சலப்பிரதேச மாநிலம் – 171001. இறைவி: சியாமளா அறிமுகம்: காளி பாரி கோவில் இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவின் பாந்தோனி மலையில் அமைந்துள்ளது. இந்துக் கோயிலான இது சியாமளா என்று அழைக்கப்படும் காளி தேவியின் பயமுறுத்தும் மறுபிறவிக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாகவே நகருக்கு சிம்லா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இயாக்கூ மலைக்கு அருகில் காளி தெய்வம் இருந்ததாகவும் நம்பப்படுகிறது. நகரின் நடுவில் காளி பாரி […]
கொல்லம் கட்டில் மேக்கத்தில் தேவி
முகவரி : கட்டில் மேக்கத்தில் தேவி கோவில், பொன்மனா, சாவரா, கொல்லம் மாவட்டம், கேரளா – 6915833. இறைவி: பத்ரகாளி அறிமுகம்: தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில், அதன் தெய்வீக அருளாலும், மாய வசீகரத்தாலும் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களை ஈர்க்கிறது. ‘கட்டில் மேக்கத்தில் தேவி’ என்று அன்பாகப் போற்றப்படும் பத்ரகாளி, தனது பக்தர்களுக்கு அன்பு, கருணை மற்றும் ஆசீர்வாதங்களைப் பொழிவதாக நம்பப்படுகிறது. மேற்கில் அரபிக் கடலாலும், கிழக்கில் […]
கொல்லம் மூக்கூம்புழா கோயில்
முகவரி : மூக்கூம்புழா கோயில் பண்டாரத்துருத்து, கருநாகப்பள்ளி, கொல்லம் மாவட்டம் – 690573. தொடர்புக்கு: 0476 – 282 6342 இறைவன்: சிவன் இறைவி: கொடுங்காளி, பத்ரகாளி அறிமுகம்: மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிரதிஷ்டை செய்த 108 திவ்ய தேவி கோயில்களில் மூன்று கேரளாவில் உள்ளன. அவற்றில் ஒன்று கொல்லம் மாவட்டம் பண்டாரத்துருத்து என்ற இடத்திலுள்ள மூக்கூம்புழா கோயில். கொல்லம் அருகே கருநாகப்பள்ளியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் கொடுங்காளி, பத்ரகாளி எனப்பட்டாலும் […]
இராமேஸ்வரம் நம்புநாயகி திருக்கோவில்
முகவரி : அருள்மிகு நம்புநாயகி திருக்கோவில், ராமேஸ்வரம் மாவட்டம் – 623536. இறைவி: தாழைவன ஈஸ்வரி / நம்பு நாயகி அறிமுகம்: இராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் நம்பு நாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். […]
வண்டியூர் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மதுரை
முகவரி : அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை, மதுரை மாவட்டம் – 625020. தொடர்புக்கு: +91 452 262 3060 இறைவன்: வீர ஆஞ்சநேயர் அறிமுகம்: தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன. வைகை நதிக்கறையில் தென் […]
தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், கிருஷ்ணகிரி
முகவரி : அருள்மிகு காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001. இறைவன்: காட்டுவீர ஆஞ்சநேயா் அறிமுகம்: காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல ‘தோற்றங்களில் காட்சியளிப்பார். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவரில் […]
திருவல்லிக்கேணி ஸ்ரீ வீரஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், நம்பர் 10, மேயர் சிட்டிபாபு தெரு, திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005. தொடர்புக்கு: 96064 26934 (திருவேட்டீஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் இந்த அனுமன் கோயில் உள்ளது) இறைவன்: ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி அறிமுகம்: திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கக்கூடிய, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “ ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ கோவில் உள்ளது. மேயர் சிட்டிபாபு தெருவில் நுழைந்து, சற்று நடுப்பகுதியை அடைந்ததும். வண்ணமயமான […]
மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு கோதண்டராமர் கோயில் 1, வெள்ளை தோட்டம், மேற்கு மாம்பலம், சென்னை மாவட்டம் – 600033. தொலைபேசி: 044 2370 0243 இறைவன்: பட்டாபிராமர் இறைவி: சீதா அறிமுகம்: கோதண்டராமர் கோயில், சென்னையில் மேற்கு மாம்பலம் அருகே அமைந்துள்ள கோயிலாகும். இராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவின் கடவுளர் “பட்டாபிராமர்” என்று அழைக்கப்படுகின்றார். பட்டாபிராமன் துணைவியாக சீதா பிராட்டி உள்ளார். கோயிலின் வளாகத்தில் ஒரு பெரிய தெப்பமும் கட்டப்பட்டுள்ளது. இது மாம்பலம் தொடருந்து நிலையத்திற்கு மிக […]
முள்ளங்குடி கோதண்டராமர் கோயில்
முகவரி : அருள்மிகு கோதண்டராமர் கோயில், முள்ளங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 612502. இறைவன்: கோதண்டராமர் இறைவி: சீதா அறிமுகம்: பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் முள்ளங்குடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது. சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி. புராண முக்கியத்துவம் : திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு […]