Sunday Jan 12, 2025

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்திமுற்றம்-612 703. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 4374 267 237, 94436 78575, 94435 64221 இறைவன் இறைவன்: சிவக்கொழுந்தீசர் இறைவி: பெரியநாயகி அம்மை அறிமுகம் திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் […]

Share....

திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 93631 41676 இறைவன் இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி அறிமுகம் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் அப்பருக்குத் திருவடி சூட்டியதும் அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 20ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருநல்லூர் […]

Share....

திருப்பாலைத்துறை (பாபநாசம்) பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் – 614 205. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91-94435 24410 இறைவன் இறைவன்: பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர் இறைவி: தவளவெண்ணகையாள் அறிமுகம் பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற […]

Share....

தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை- 614 206.தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-4362 252 858, 94435 86453 இறைவன் இறைவன்: வசிஷ்டேஸ்வரர் இறைவி: உலகநாயகியம்மை, மங்களாம்பிகை அறிமுகம் தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை. இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற […]

Share....

திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி-613 202.கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91-93451 04187, +91-4362-262 334, 93451 04187, 98429 78302 இறைவன் இறைவர்: வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர் இறைவி: மங்கையர்க்கரசி அறிமுகம் தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருவேதிகுடியில் எழுந்தருளியுள்ளது பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் . மூலவர் வேதபுரீஸ்வரர். அம்பாள் மங்கையர்க்கரசி. தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். தலவிருட்சம் வில்வமரம். வாழை மடுவில் இறைவன் தோன்றிய […]

Share....

திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை போஸ்ட் – 613 202 கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 9943884377 இறைவன் இறைவன்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை செல்வர் இறைவி: அன்னபூரணி, தொலையாச்செல்வி அறிமுகம் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது. கௌதமர், இந்திரன் தலமென்பது தொன்நம்பிக்கை […]

Share....

திருப்புள்ளமங்கை பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில் அஞ்சல் – 614 206. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 9791482102, 8056853485 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர் இறைவி: அல்லியங்கோதை, சௌந்தரநாயகி அறிமுகம் பசுபதீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றாகும்.பிற்காலத்தில் காவிரி வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்துள்ளது. சோழர் கால எழுத்தமைதியிலான துண்டு கல்வெட்டுகளும், கட்டுமானங்களும், ஜேஷ்டாதேவியின் […]

Share....

மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துருத்தி – அஞ்சல் (வழி) கண்டியூர் – 613 103 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 97911 38256 இறைவன் இறைவன்: புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற […]

Share....

திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி – 613 103. வழி – திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 4365 – 284 573, 322 290 இறைவன் இறைவன்: ஆஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது […]

Share....

திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோவில், திருச்சி

முகவரி அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருநெடுங்களம்-620015 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-252 0126.,2510241 9965045666 இறைவன் இறைவன்: திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர். இறைவி: மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி. அறிமுகம் திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள […]

Share....
Back to Top