Monday Jun 24, 2024

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், கடலூர்

முகவரி அருள்மிகு நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN – 608001 இறைவன் இறைவன்: நடராஜர், கனகசபை இறைவி : உமையாம்பிகை (சிவகாமசுந்தாி) அறிமுகம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது ‘ஆகாயத் ‘ தலம். பஞ்சசபைகளுள் இது […]

Share....

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் PIN – 606601 இறைவன் இறைவன்: அண்ணாமலையார் இறைவி: உண்ணாமுலையாள் அறிமுகம் திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.இத்தலத்தினை நால்வர் என்று […]

Share....

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில் – காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சீபுரம் காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 631502 இறைவன் இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர் இறைவி: எலவரகுலலி அறிமுகம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், […]

Share....

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன்: 91-431- 2230 257. இறைவன் இறைவன்: ஜம்புகேஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் […]

Share....

திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் காளஹஸ்தி – அஞ்சல் – 517 644 சித்தூர் மாவட்டம் – ஆந்திர மாநிலம். இறைவன் இறைவன்: காளகத்தீஸ்வரர் இறைவி: ஞானப்பிரசுனாம்பிகை அறிமுகம் திருக்காளத்தி – காளகத்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய […]

Share....
Back to Top