Monday Jun 24, 2024

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம் (நவ கைலாசம்)

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம் +91- 99420 62825, 98422 63681 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: அழகிய பொன்னம்மன் அறிமுகம் இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்னீ வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாசநாதர்`இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் கைலாசநாதர். அம்பாள் சௌந்திர நாயகி. விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனுறை முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. புராண முக்கியத்துவம் அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் கோயில், தென்திருப்பேரை

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். புராண முக்கியத்துவம் அகத்தியரின் சீடர் உரோமசர் சிவதரிசனம் பெற […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (நவ கைலாசம்), ஸ்ரீவைகுண்டம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் நகர் மற்றும் வட்டம், தூத்துக்குடி – 628 621. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: சிவகாமி அம்பாள் அறிமுகம் அருள்மிகு கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்னுமிடத்தில் உள்ளது. இத்தலம் நவகைலாயங்களில் ஆறாவது தலம். இது சனி தலமாகும். இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். ஒரே ஊரில் நவகைலாயமும், நவதிருப்பதியும் அமைந்துள்ளது விசேஷம். இத்தலத்தின் பூதநாதர் சிலை மிகவும் விசேஷமானது. […]

Share....

அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயில் (குருஸ்தலம்) முறப்பநாடு.

முகவரி அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயில் (குருஸ்தலம்) முறப்பநாடு. முறப்பநாடு, தமிழ்நாடு 628252 இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் சூரபதுமன் அசுரனின் வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் அவர்கள் முறைப்படி நின்று முறையிட்டார்கள். சிவபெருமான் திருவுளம் இரங்கி அவர்களுக்கு அருள் செய்தார். முறைப்படு நாடு முறப்பநாடு எனப் பெயர் பெற்றது என்பது வரலாறாகும். புராண முக்கியத்துவம் சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் […]

Share....

அருள்மிகு கோதபரமேசுவரர் திருக்கோயில் (நவ கைலாசம்)

முகவரி அருள்மிகு கோதபரமேசுவரர் திருக்கோயில் (நவ கைலாசம்), குன்னத்தூர்(கீழத்திருவேங்கடநாதபுரம்), திருநெல்வேலி மாவட்டம் – 627006, Mobile: +91 94420 18567 / 94420 18077 இறைவன் இறைவன்: கோதபரமேஸ்வரர், இறைவி சிவகாமி அம்பாள் அறிமுகம் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும், ராகு பகவான் 18 ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்த சமயத்தில் அந்த மனிதர் ராகு திசையின்போது நடக்கும் சஞ்சாரத்திற்கேற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர், சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி மாவட்டம். இறைவன் இறைவன்: ஸ்ரீகைலாயநாதர் இறைவி: சிவகாமி அறிமுகம் நவகைலாயங்களில் மூன்றாவது கைலாயமான கோடகநல்லூர் ஸ்ரீகைலாயநாதர் திருக்கோயிலாகும். நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகிறது. கார்கோடக க்ஷேத்திரம் என்றும் கோடகனூர் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. மனித வாழ்க்கையில் செவ்வாய் தசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த ஏழு ஆண்டுகளில் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக நடக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாக […]

Share....

அருள்மிகு அம்மநாத சுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி (சந்திரன்)

முகவரி அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி நகர் மற்றும் வட்டம், திருநெல்வேலி மாவட்டம், தொலைபேசி எண்-94422 26511 இறைவன் இறைவன்: அம்மநாதர் இறைவி: ஆவுடையம்மன் அறிமுகம் சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். புராண முக்கியத்துவம் சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர் அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை […]

Share....

பாபநாசம் நவ கைலாசம் (சூரியன்)

முகவரி பாபநாசம் கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் – 627425, Phone: +914634 293757 / 223 268 Mobile: +91 9894176671 இறைவன் இறைவன்: பாபநாசநாதர், இறைவி: உலகம்மை (பார்வதி) அறிமுகம் பாபநாசநாதர் கோயில்தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். நவகைலாயங்களில் முதல் கைலாயம் பாபநாசம். இத்தலத்தின் பெயரில் இருப்பது போலவே நாம் செய்த பாவங்களை நாசம் செய்வதற்கு நாம் செல்ல வேண்டிய தலம் பாபநாசம் ஆகும். […]

Share....
Back to Top