Friday Jun 28, 2024

திருஅறையணிநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன் +91-93456 60711, 99651 44849 இறைவன் இறைவன்: அதுல்யநாதேஸ்வரர் இறைவி: அழகிய பொன்னழகி, செளந்தர்ய கனகாம்பிகை அறிமுகம் அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தின் மூலவர் […]

Share....

திருநெல்வெணெய் சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை- 607 201,விழுப்புரம் மாவட்டம். போன் +91& 4149 & 291 786, 94862 & 82952. இறைவன் இறைவன்: சொர்ணகடேஸ்வரர் இறைவி: ஸ்ரீ நீலமலர்கண்ணி அறிமுகம் சொர்ணகடேஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் ரிஷிவந்தியம்-நெமிலி சாலையில், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையில் எறையூர் நிறுத்தத்தில் இருந்து 5.6 கி.மீ தொலைவிலும், […]

Share....

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் – 607 204, விழுப்புரம் மாவட்டம் போன்: +91- 94861 50804, 94433 82945, 04149-224 391. இறைவன் இறைவன்: பக்தஜனேசுவரர், திருநாவலேஸ்வரர் இறைவி: மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி, அறிமுகம் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும். […]

Share....
Back to Top