Sunday Nov 24, 2024

நான்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி திரு வானமாமலைப் பெருமாள் கோயில், வானமாமலை (நாங்குனேரி), திருநெல்வேலி, மாவட்டம் – 627 108. இறைவன் இறைவன்: வானமாமலை பெருமாள் இறைவி: வரங்கை நாச்சியார் அறிமுகம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் […]

Share....

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில் திருக்குறுங்குடி-627 115. திருநெல்வேலி மாவட்டம். போன்: +91 4635 265 289 இறைவன் இறைவன்: நின்றநம்பி, குறுங்குடிநம்பி இறைவி: குருங்குடி வள்ளி நாச்சியார் அறிமுகம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் […]

Share....

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்- 629 901 நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் இறைவன் இறைவன்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன் இறைவி: கமல வல்லி தாயார் அறிமுகம் திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் […]

Share....

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 177. கன்னியாகுமரி மாவட்டம் போன்: +91- 94425 77047 இறைவன் இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: மரகத வள்ளி அறிமுகம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் […]

Share....

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி பெருமாள் திருக்கோயில் – கேரளா

முகவரி அருள்மீகு அனந்த பத்மநாபாப் பெருமாள் திருக்கோயில் – திருவனந்தபுரம், மேற்கு நாடா, கோட்டை, கிழக்கு கோட்டை, பழவங்காடி திருவனந்தபுரம் கேரளா – 695 001. இறைவன் இறைவன்: அனந்த பத்மநாபன் இறைவி: ஸ்ரீ ஹரி லக்ஷ்மி அறிமுகம் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் இத்தலம் 76 வது தலமாகும். மலைநாட்டு திவ்யதேசமாகும் . நம்பெருமாள் இத்தலத்தில் 12,000 சாளக்ராமங்களால் உருவான 18 அடி நீள அற்புத மகா அதிசயம்.இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் […]

Share....

திருவண்வண்டூர் பாம்பணையப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர், செங்கண்ணூர்வழி, பத்தனம்திட்டாமாவட்டம், கேரளா – 689 109. இறைவன் இறைவன்: பாம்பணையப்பன், கமலநாதன் இறைவி: கமலவள்ளி அறிமுகம் கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. “தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என நம்மாழ்வார் பாடியுள்ளார். கேரளாவில் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த தலங்களில் இங்கு தான் அடிக்கடி விழாக்களும், முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்வூரில் பூமியை தோண்டும் போது புதிய பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோயிலுக்கு கொண்டுவந்து […]

Share....

ஆரன்முலா திருக்குறளப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை ) – 689 533 பந்தனம்திட்டா மாவட்டம், கேரளா மாநிலம் மேனேஜர் : 04942603747 இறைவன் இறைவன்: திருக்குறளப்பன் இறைவி: பத்மாவதி அறிமுகம் இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. இவரை வேதவியாசர், பிரம்மா ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்து சென்றனர். வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா […]

Share....

திருப்புலியூர் (குட்டநாடு) மாயப்பிரான் திருக்கோயில்,கேரளா

முகவரி அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர் (குட்டநாடு)- 689 510 ஆழப்புழா மாவட்டம் கேரளா மாநிலம். போன்: +91- 94478 00291 இறைவன் இறைவன்: மாயப்பிரான் இறைவி: போர்கோடி நாச்சியார் அறிமுகம் திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது. இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். […]

Share....

திருச்செங்குன்றுர் இமயவரம்பன் பெருமாள் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு இமயவரம்பன் பெருமாள் திருக்கோயில், திருச்செங்குன்றுர், செங்கணூர், ஆலப்புழாமாவட்டம், கேரளா – 689 121. இறைவன் இறைவன்: இமயவரம்பன் இறைவி: ஷென்பாகா வள்ளி அறிமுகம் இக்கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். கோயிலின் அருகே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. பெருமாளின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார். புராண முக்கியத்துவம் பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் […]

Share....

திருக்கடித்தானம் அம்ருத நாராயணப்பெருமாள் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு அம்ருத நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கடித்தானம், செங்கணாச்சேரிவழி, கோட்டயம்மாவட்டம், கேரளா – 686 101. இறைவன் இறைவன்: அத்புதநாராயணன் (அம்ருதநாராயணன்) இறைவி: கர்பகவள்ளி அறிமுகம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை […]

Share....
Back to Top