Saturday Jan 11, 2025

திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு)

முகவரி ஸ்ரீவைகுண்டம் இறைவன் இறைவன்:ஸ்ரீவைகுண்நாதன் அறிமுகம் இதுவும்பூலோகத்தில்இல்லை . ‘நலமந்தமில்லாதோர்நாடு’ இது. இங்கு ‘சுடரொளியாய் நின்ற தன்னுடைச்சோதி’ ஆகியபரமன், 106 திவ்யதேசங்களையும் தரிசித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்த பின் இவ்விடத்தில் வாசஞ்செய்ய அழைத்துக்கொள்வதாக பெரியோர்வாக்கு. காட்சிகண்டவர்கள் : அநந்த, கருட, விஸ்வக்ஷேணாதி நித்யசூரிகள், முக்தர்கள். மங்களாசாஸனம் : பெரியாழ்வார் 4, ஆண்டாள் 1, திருமழிசையாழ்வார் 2, திருப்பாணாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 1, பொய்கையாழ்வார் 2, பேயாழ்வார் 1, நம்மாழ்வார் 24 ஆக 36 பாசுரங்கள்பாடியுள்ளனர். திருப்பதம பதத்திற்கிணையான […]

Share....

திருப்பாற்கடல்

முகவரி திருப்பாற்கடல் இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரர் அறிமுகம் இந்ததிவ்யதேசம் நிலஉலகில் இல்லை . அவைகள் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணு வசிக்கும் இடங்கள். 108-வது திவ்யதேசமாகிய திருப்பரமபதத்தில் பெருமாள் அமர்ந்திருந்து ஆட்சிபுரியும் இடம். 107-வதாகிய மேற்படி திருப்பாற்கடலில் ஐயன் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் இடம். இந்த இரு இடங்களுக்கு மானுடம் இந்த பூதவுடலோடு செல்வது ஆகாது. ஆனால் தீவிரபக்தி பூண்டு மனதளவில் பரமனோடு ஒன்றிவிட்ட ஞானிகள் முதலாய அடியார்கள், பரமாத்மாவோடு ஜீவாத்மா ஒன்றி நிற்கும் நிலை (சாயுஜ்யம்) பெற்றவர்கள் பூதவுடலை […]

Share....
Back to Top