Saturday Jan 11, 2025

திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம் காமாட்சி அம்மன் கோயில் தெரு, திருநீரகம், காஞ்சிபுரம் இறைவன் இறைவன்: ஜெகதீசப்பெருமாள், இறைவி: நிலமங்கை வல்லி அறிமுகம் இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். புராண முக்கியத்துவம் “நீரகத்தாய்” என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முற்காலத்திலே எங்கிருந்ததென […]

Share....

சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்- 631102. வேலூர் மாவட்டம் போன்: +91- 4172 263515 இறைவன் இறைவன்: யோகநரசிம்மர் இறைவி: அமிர்தவள்ளி அறிமுகம் பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். முதலில் பெருமாளை தரிசித்து விட்டு […]

Share....

அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்

முகவரி அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் மகாபலிபுரம் – 603 112 காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91- 44-2744 3245 இறைவன் இறைவன்: ஸ்தலசயனப்பெருமாள் இறைவி: நிலமங்கைத் தாயார் அறிமுகம் பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் […]

Share....

திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை- 603112 கோவளம் அருகில், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை. காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91 -44- 2747 2235,98405 99310, 98409 36927 இறைவன் இறைவன்: நித்யகல்யாணப்பெருமாள் இறைவி: கோமளவல்லித்தாயார் அறிமுகம் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் […]

Share....

திருநீர்மலை நீர்வண்ணப் ( ஸ்ரீரங்க நாதப்) பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள், ஸ்ரீரங்க நாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை- 600 044 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44-2238 5484,98405 95374,94440 20820. இறைவன் இறைவன்: நீர்வண்ணப்பெருமாள் இறைவி: ரங்கநாயகி அறிமுகம் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும். […]

Share....

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005 போன்: +91- 44 – 2844 2462, 2844 2449. இறைவன் இறைவன்: பார்த்தசாரதிபெருமாள் இறைவி: ருக்மணி அறிமுகம் பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய […]

Share....

அருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91-44-2766 0378, 97894 19330 இறைவன் இறைவன்: வீரராகவப்பெருமாள் இறைவி: கனகவல்லித் தாயார் அறிமுகம் திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், […]

Share....

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் – 602 024 திருவள்ளூர் மாவட்டம் போன்: +91- 44-5517 3417 இறைவன் இறைவன்: பக்தவத்சலப் பெருமாள் இறைவி: என்னைப்பெற்ற தாயார் அறிமுகம் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், […]

Share....

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- 631 502 காஞ்சிபுரம் மாவட்டம் போன் +91- 44-2724 6501. இறைவன் இறைவன்: விஜயராகவப்பெருமாள் இறைவி: மரகதவல்லி அறிமுகம் திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி […]

Share....

திருப்பரமேஸ்வர விண்ணகரம் வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2723 5273. இறைவன் இறைவன்: பரமபதநாதன், வைகுண்டநாதன் இறைவி: வைகுந்த வள்ளி அறிமுகம் திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி வைகுந்த வல்லி. இத்தலத்தின் தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம். விமானம் […]

Share....
Back to Top