Monday Jun 24, 2024

தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில், திருநெல்வேலி

முகவரி : தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில், தென்மலை, திருநெல்வேலி மாவட்டம் – 627757. இறைவன்: திரிபுரநாதேஸ்வரர் இறைவி: சிவ பரிபூரணி அறிமுகம்: தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் நான்காம் தலம் தென்மலை. இந்த கோவிலை ‘காற்று’ தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரி அன்று பல அடியார்கள் ஒன்று கூடி பஞ்சபூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். தென்மலையை தவிர்த்து பஞ்சபூத தலங்களில் மற்ற தலங்களும் அருகிலேயே உள்ளன. சங்கரன்கோயில் […]

Share....

தாருகாபுரம் மத்தியஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி : தாருகாபுரம் மத்தியஸ்வரர் திருக்கோயில், தாருகாபுரம், திருநெல்வேலி மாவட்டம் – 627755.  இறைவன்: மத்தியஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் தலமாகும். அந்த வகையில் சங்கரன்கோவில் கோமதியம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி ஆலயம் மண் தலமாகவும், கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோவில் நெருப்பு தலமாகவும், தென்மலை […]

Share....

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் திருக்கோவில், திருநெல்வேலி

முகவரி : கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் திருக்கோவில், கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி மாவட்டம் – 627753. இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி:  ஒப்பனையம்மை அறிமுகம்:              தென்பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களுள் ஒன்றாக விளங்கி வருவது கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மை உடனுறை பால்வண்ணநாதர் திருக்கோவில். கரிவலம்வந்தநல்லூர் நெருப்பு தலமாக விளங்குகிறது. எனவே திருவண்ணாமலைக்கு நிகரான சிறப்பை இது பெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகரிலிருந்து இராசபாளையம் செல்லும் வழித்தடத்தில் கரிவலம்வந்தநல்லூர் அமையப்பெற்றுள்ளது. புராண முக்கியத்துவம் :  முற்காலத்தில் இந்திரன், சயந்தன் எனும் இரண்டு தேவர்களும் இறைவனின் சாபத்தால், பூவுலகில் காரி, சாந்தன் என்ற […]

Share....

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில் – 627 756, திருநெல்வேலி மாவட்டம். போன்: +91- 4636 – 222 265, 94862 40200 இறைவன் இறைவன்: சங்கரநாராயணர் இறைவி: கோமதி அறிமுகம் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு […]

Share....

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில், தேவதானம் ராஜபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம் – 626145 தொலைபேசி எண் 9843546648 இறைவன் இறைவன்: நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி இறைவி: தவமிருந்த நாயகி அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மூலவர் மற்றும் உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தவமிருந்த நாயகி என்கிற பெயரில் வணங்கப்படுகிறார். […]

Share....
Back to Top