Friday Dec 27, 2024

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – ரேவதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காருகுடி-621 210 தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம். Phone: +91+91 -97518 94339,94423 58146. இறைவன் இறைவன் – கைலாசநாதர் இறைவி – கருணாகர வல்லி அறிமுகம் சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் , பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், […]

Share....

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – உத்திரட்டாதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம். Phone: +91 4371-239 212, 99652 11768, 97861 57348 இறைவன் இறைவன் – சகஸ்ரலட்சுமீஸ்வரர் இறைவி – பிரகன்நாயகி, பெரியநாயகி அறிமுகம் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்ததால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம். அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரைத் […]

Share....

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் – பூரட்டாதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், ரங்கநாதபுரம் போஸ்ட்-613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 94439 70397, 97150 37810 இறைவன் இறைவன் – திருவானேஷ்வர் இறைவி – காமாட்சி அம்மன் அறிமுகம் காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இது என தல புராணம் கூறுகிறது. மூலவர்விமானம் கஜ கடாட்ச சக்தி […]

Share....

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் – சதயம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் (சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருக்கண்ணபுரம் வழி, திருவாரூர் மாவட்டம். Phone: +91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339 இறைவன் இறைவன் – சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர் இறைவி – கருந்தார் குழலி, சூளிகாம்பாள் அறிமுகம் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு முருக நாயனார் இத்தலத்தில் […]

Share....

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் – அவிட்டம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 98658 04862, 94436 78579,+91-435-240 2660 இறைவன் இறைவன் – பிரம்மஞான புரீஸ்வரர் இறைவி – புஷ்பவல்லி அறிமுகம் பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே கீழக்கொருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது. பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் […]

Share....

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் – திருவோணம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்,காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம். Phone: +91 4177 254 929, 94868 77896, 94861 39289 இறைவன் இறைவன் – பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் இறைவி – அலர்மேல் மங்கை அறிமுகம் 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண […]

Share....

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் – உத்திராடம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் கீழப்பூங்குடி- 630 552, சிவகங்கை மாவட்டம். Phone: +91 +91 99436 59071, 99466 59072 இறைவன் இறைவன் – பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) இறைவி – பிரம்மவித்யாம்பிகை அறிமுகம் புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். […]

Share....

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் – பூராடம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: + 91 96267 65472, 94434 47826. இறைவன் இறைவன் – ஆகாசபுரீஸ்வரர் இறைவி – மங்களாம்பிகை அறிமுகம் சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது […]

Share....

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம். Phone: +91 44 -2760 8065, 94447 70579, 94432 25093 இறைவன் இறைவன் – சிங்கீஸ்வரர் இறைவி – புஷ்பகுஜாம்பாள் அறிமுகம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில். பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், […]

Share....

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்- கேட்டை நட்சத்திரம்

முகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில், அய்யம்பேட்டை, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 97903 42581, 94436 50920 இறைவன் இறைவன் – வரதராஜப்பெருமாள் இறைவி – பெருந்தேவி அறிமுகம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள். இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது […]

Share....
Back to Top