முகவரி இரும்புதல் திரிலோகநாதசுவாமி திருக்கோயில், இரும்புதல், வழி.சாலியமங்கலம், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 613504. இறைவன் இறைவன்: திரிலோகநாதர் இறைவி: திரிலோகநாயகி அறிமுகம் தமிழ் நாடு கும்பகோணம் – பாபநாசம் – திருக்கருகாவூர் – சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து 5 கி.மீ-ல் இரும்புதலை (இரும்புத்தலை) என்னும் பெயர்ப் பலகையுள்ளது. பெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம். மக்கள் வழக்கில் இரும்புதலை என்று வழங்குகிறது. (சிலவிடங்களில் ‘இரும்புத்தலை’ என்றும் எழுதப்பட்டுள்ளது.) இத்தல இறைவன் திரிலோகநாதர் […]
Category: சோழ நாடு
திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி திருலோக்கி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருலோக்கி அஞ்சல் வழி துகிலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 609804 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானதும், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி ரதிதேவி வழிபட்டதும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி […]
மணக்கால் அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி மணக்கால் அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால் மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் திருவாரூர் – கும்பகோணம் பாதையில் 8 கி. மீ. தொலைவில், சாலையில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் வழியில் சென்றால் முதலிலேயே கோயில் உள்ளது. மேற்குப்பக்கம் வாயிலில், ராஜகோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்ச மூர்த்திகளோடு கூடி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்கம் ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் ஓம்கார கணபதியும், இடபக்கம் […]
புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி புதுக்குடி சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், புதுக்குடி – அஞ்சல், எரவாஞ்சேரி (வழி), குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612602. இறைவன் இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் புதுக்குடி சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். கும்பகோணம்-எரவாஞ்சேரி சாலையில், எரவாஞ்சேரிக்கு முன்பாக புதுக்குடி உள்ளது. புதுக்குடி என்னும் பெயரில் கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மற்றொரு ஊர் உள்ளதால் இவ்வூரை பதினெட்டு புதுக்குடி என்றழைக்கின்றனர். இங்குள்ள இறைவன் சுவேதாரண்யேஸ்வரர் ஆவார். இறைவி ஆனந்தவல்லி ஆவார். இடது […]
வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி வடகண்டம் தர்மபுரீஸ்வரர் திருக்கோயில், வடகண்டம், திருக்கண்ணமங்கை அஞ்சல், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: தர்மபுரீஸ்வரர் இறைவி: சுவர்ணாம்பாள் அறிமுகம் வட கண்டம் தர்மபுரீஸ்வரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ வட கண்டம் உள்ளது. கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்றழைக்கப்படுகிறது. தளிச்சாத்தங்குடி தற்போது மக்கள் வழக்கில் வட கண்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் தர்மபுரீஸ்வரர் ஆவார். இறைவி சுவர்ணாம்பாள் […]
கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோயில், கூந்தலூர், கூந்தலூர் அஞ்சல் வழி எரவாஞ்சேரி, குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 609501 இறைவன் இறைவன்: ஜம்புகாரண்யேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் கும்பகோணம் – நாச்சியார்கோ வி ல் – பூந்தோட்டம் சாலையில் எரவாசேரிக்கு அருகில் சாலை ஓரத்திலேயே கூந்தலூர் ஜம்புகாரண்யேவரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமா ர் 20 கி.மீ. தொலைவு. கருவிலிகொட்டிட்டை என்ற பாடல் பெற்ற தலம் இங்கிருந்து 2 கி .மீ. தொலைவில் உள்ளது. […]
வாழ்குடி விஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி வாழ்குடி விஸ்வநாதர் திருக்கோயில், வாழ்குடி, வழி திருவிற்குடி, வழி கங்களாஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம் – 610101 இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயம்,வாழ்குடி எனும் திருவிடைவாய்க்குடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தமிழ் நாடு திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி வந்து, நாகூர் சாலையில் திரும்பி, விற்குடி இரயில்வே கேட்டைக் கடந்து, பயத்தங்குடி, திருமருகல் சாலையில் சென்று வாக்குடியை அடையலாம். திருவிடைவாய்க்குடி என்னும் இவ்வூர் தற்போது வாக்குடி என்று […]
காட்டூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி காட்டூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், காட்டூர், வழி திருவாரூர் திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அபிராமியம்மை அறிமுகம் காட்டூர் சுந்தரேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூருக்கு 5 கிமீ தொலைவில் காட்டூர் உள்ளது. இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது. இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அபிராமியம்மை ஆவார். திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி […]
களப்பால் அழகியநாத சுவாமி திருக்கோயில், திருவாரூர்
முகவரி களப்பால் அழகியநாத சுவாமி திருக்கோயில், களப்பால், நடுவக்களப்பால் அஞ்சல், திருத்துறைப்பூண்டி (வழி), மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614710. இறைவன் இறைவன்: அழகியநாத சுவாமி / ஆதித்தேச்சுரர் இறைவி: பிரபா நாயகி அறிமுகம் களப்பால் அழகியநாத சுவாமி கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள களப்பால் என்னுமிடத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்று என்னும் பெருமையையுடையது. திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 3 கிமீ அடுத்து மடப்புரம் உள்ளது. மடப்புரத்தின் இடப்புறம் வழியாக சென்றால் […]
திருநெய்ப்பேறு வன்மீகநாதர் திருகோயில், திருவாரூர்
முகவரி திருநெய்ப்பேறு வன்மீகநாதர் திருகோயில், திருநெய்ப்பேறு, மாவூர் – அஞ்சல், திருவாரூர் மாவட்டம் – 610202. இறைவன் இறைவன்: வன்மீகநாதர் இறைவி: உமாபரமேஸ்வரி அறிமுகம் திருநெய்ப்பேறு வன்மீகநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் அடியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வன்மீகநாதர் ஆவார். இறைவி உமாபரமேஸ்வரி ஆவார். இவ்வூர் நமிநந்தியடிகள் அவதரித்த பெருமையுடையதாகும். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர், சூரியன் சன்னதிகள் […]