அட்சய திருதியை எனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்:1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச […]
Month: May 2024
Somasi Mara Nayanar
Somasi Mara Nayanar, also known as Somasi Maranar, Somasi Marar, Somasimarar and Somasira Nayanar, is a Nayanar saint, venerated in the Hindu sect of Shaivism. He is generally counted as the thirty-third in the list of 63 Nayanars. He is also called Marar, Maran and Mara Nayanar, names he shares with Ilayankudi Mara Nayanar. The two Nayanars are generally differentiated by the prefixes “Somasi” and “Ilayankudi”. He was a contemporary […]
சோமாசிமாற நாயனார்
சோமாசிமாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவர் ஆவார். இவர் எக்குலத்தவராயினும் சிவனடியார்கள் என்றால் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதை கடமையாக கொண்டிருந்தார். வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதனால், சோமாசிமாற நாயனார் எனப் போற்றப்படுகிறார். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று எந்நேரமும் சிவதரிசனம் செய்து வந்தார். சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் […]
The divine form of Lord Venkataadri with gracious blessings!
As one passes through the gopuram entrance of this temple, on the right side of the courtyard, there is a unique kolam depicting Garudaazhvaar’s presence. Standing with folded hands, facing two kalasas, Garudaazhvaar is seated on the Padmasana kolam. With both hands folded in reverence, a snake coils around his feet, and a lotus garland […]
Thiruvona Vratham brings about miraculous benefits!!
Those observing the Thiruvona Vratham should abstain from eating on the first day and visit Lord Perumal’s temple in the evening to offer Tulsi garlands. Only Tulsi water should be consumed in the morning. Recitation of Perumal hymns is mandatory. Salt should not be added to the afternoon meal. In the evening, one should visit […]
“Splendid miniature Ramayana sculptures”
Temple: Kodandarama Swamy Temple, Tirupati City, Andhra Pradesh. Period: The initial construction of this temple is believed to date back to the 10th-11th century during the Chola period. The present structure we see today was constructed in 1480 by Narasimha Muthaliyar and others in the Vijayanagara architectural style. Located in the heart of Tirupati city, […]
சிறப்புமிகு இராமாயண சிற்றுருவச்சிற்பங்கள்
ஆலயம்: கோதண்டராம ஸ்வாமி கோயில், திருப்பதி நகரம், ஆந்திரப் பிரதேச மாநிலம். காலம்: இக்கோயிலின் ஆரம்பகாலக் கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்காலத்தைச் சேர்ந்ததாகக்கருதப்படுகிறது. இன்று நாம் காணும் வடிவில் 1480ல் நரசிம்ம முதலியார் என்பவரால், விஜயநகர கட்டடக் கலையம்சத்தில் கட்டப்பட்டது. திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம், பழம்பெருமை மிக்கது. பேரழகுத் தோற்றத்தில் கோதண்டராமர், வலப்புறம் சீதாதேவி மற்றும் இடதுபுறத்தில் லட்சுமணன் ஆகியோருடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இவ்வாலயத்தின் துவக்கக்கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் […]