Sunday Jan 26, 2025

திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டரில் அமைந்துள்ளது ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் கொண்டது. இதில் ஏழுவது கிலோமீட்டரில் மைய பகுதியான அடி அண்ணாமலை கிராமத்தில்  அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி அருணாசலேஸ்வரர் திருத்தலம் ஆகும். மாணிக்கவாசகர்  சுவாமிகள் திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும்  ஜோதியை யாம்பாட கேட்டேயும்  வாள்தடங்காண்  மாதே வருதியோ வன் செவலியோ நின் செவிதான்  மாதேவன்  வார்கழல்கள் வாழ்திய வாழ்தொலி போய்  வீதிவாய் கேட்டாலுமே விம்மி […]

Share....

தலையில் சக்கரம் உள்ள நந்தியம்பெருமான்

வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப் படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை . நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை. Share….

Share....

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?

• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் … • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் … • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும் • […]

Share....

காஞ்சி மாநகரில் மகா சிவராத்திரிக்கு செல்ல வேண்டிய கோயில்கள்

காஞ்சி மாநகரில் மகா சிவராத்திரிக்கு செல்ல வேண்டிய 1300 ஆண்டுகள் முற்பட்ட முக்கியமான பல்லவர் மற்றும் சோழர் காலத்திய கோயில்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் பல பிரபல கோவில்களுக்கு நாம் சென்று இருப்போம், ஆனால் பிரபலம் இல்லாத, வரலாற்று ரீதியில் முக்கிய கோவில்கள் குறித்து இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பாபு உதவியுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் 1300 வருட பழமையானது. பல்லவ […]

Share....

Wat Sorasak Buddhist Temple, Thailand

Address Wat Sorasak Buddhist Temple, Thailand Mueang Kao, Mueang Sukhothai District, Sukhothai 64210, Thailand Moolavar Buddha Introduction                        The Wat Sorasak is a small Buddha temple located in the central zone inside the old walled town. It is located in a spacious area with lots of trees and a few little visited temples along the road […]

Share....

வாட் சோராசக் புத்த கோவில், தாய்லாந்து

முகவரி : வாட் சோராசக் புத்த கோவில், தாய்லாந்து சுகோதை மாவட்டம், சுகோதை 64210, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்: வாட் சோராசக் என்பது ஒரு சிறிய புத்தர் கோவில் ஆகும், இது பழைய மதில் நகரத்திற்குள் மத்திய மண்டலத்தில் அமைந்துள்ளது. இது வடக்கு நகர சுவரில் உள்ள சான்லுவாங் வாயிலுக்குச் செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் மற்றும் சில சிறிய கோயில்களைக் கொண்ட விசாலமான பகுதியில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் :                  கோவிலில் காணப்படும் […]

Share....

Wat Phra Si Sanphet Buddhist Temple, Thailand

Address Wat Phra Si Sanphet Buddhist Temple, Thailand Tambon Pratuchai, Phra Nakhon Si Ayutthaya District, Phra Nakhon Si Ayutthaya 13000, Thailand Moolavar Buddha Introduction                 Wat Phra Si Sanphet is the Buddhist temple on the site of the old Royal Palace in Thailand’s ancient capital of Ayutthaya until the city was completely destroyed by the Burmese in 1767, […]

Share....
Back to Top