In the battle fought in 949 CE, the emerging Cholas were defeated by the Rashtrakutas. Chola prince Rajaditya was killed. A stone inscription narrates the story of the Chola warrior who became an ascetic to atone for his failure to take part in the battle. Share….
Day: April 25, 2023
சென்னையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்!
இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கவுரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் “பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு #ஈசனை தேடி குழு பதிவு# சிலையைத் […]
சிவபுரம்!!
சிவபுரம் சென்னை பெங்களூர் சாலையில் சென்று மேற்கு திசையில் திரும்பி பேரம்பாக்கம் மற்றும் கூவம் அருகில் அமைந்துள்ளது.இந்த ஊரின் சோழர் கால பெயர் உரோகடம். இந்த உரோகடம் என்னும் கிராமம்,புரிசை நாட்டில், மனையிற் கோட்டத்தில், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் அமைந்திருந்த சிற்றூர். இங்கு இராஜேந்திர சோழர் “ஸ்ரீ இராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவருக்கு” இரண்டு விளக்குகள் எரிக்க 180 ஆடுகள் நிவந்தமாக அளித்ததை அவருடைய எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டுக் கூறுகிறது. இந்த கோவில் […]
திருப்போரூர் திருக் காட்டூர் அருள்மிகு வைத்தியலிகேஸ்வரர் கோயில்
இந்த சிவஸ்தலம் சென்னை திருப்போரூர் அருகே 4 கி.மீ.தூரத்தில் காட்டூரில் உள்ளது. தாம்பரம் 32 கி.மீ.செங்கல்பட்டு 26 கி.மீ. கூடுவாஞ்சேரி 17 கி.மீ. சென்னை 45 கி.மீ.தூரத்தில் உள்ளது.பேரூந்து வசதி உள்ளது. தனியார் வாகன வசதியும் உள்ளது. இறைவர் திருப்பெயர் : ஶ்ரீஉத்திர வைத்தியலிங்கேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஶ்ரீதையல்நாயகி. தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம் முலவர் உத்ரா வைத்திய லிங்கேஸ்வரரை காசியில் இருந்து மகரிஷிகள் கொண்டு வந்தனர். அவர்கள் இங்கே லிங்கத்தை நிறுவி இங்கேயே தங்கி […]
64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!!
64 வகை அபிஷேகம் நடைபெறும் கால பைரவர் ஆலயம்!!! இந்தியாவில் அமைந்துள்ள 2 கால பைரவர் கோவிலில் இரண்டாவதாக உள்ள கோவில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தட்சணகாசி கால பைரவர் கோவில் சிறப்பு பற்றி காண்போம்.. இந்தியாவில் இரண்டு இடங்களில் உள்ளது கால பைரவர் கோவில். காசியில் அமைந்துள்ள தட்சண கால பைரவர் கோவில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தட்சணகாசி கால […]
சனீஸ்வரர் வாகனமான காகம் சனிக்கிழமையான இன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சி
ஓம் சிவாய நமஹ ? காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ள அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான் கோயிலில் சித்தர் வடிவில் வரும் காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் அற்புதக்காட்சி. தினமும் நடைபெறும் அற்புத காட்சி.? ஓம் சனீஸ்வராய நமஹஓம் சிவாய நமஹ ?சனீஸ்வரர் வாகனமான காகம் சனிக்கிழமையான இன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சி காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் […]
Python Claimed By Locals To Be Bigger Than Anaconda Worshipped In Madhya Pradesh
Anacondas are a group of large snakes, which are found in South America. Four species are currently recognised. A video has emerged from Sagar in Madhya Pradesh that shows a python being worshipped by the locals at Baghraj temple. The reptile is said to be “bigger than an anaconda” and have been living in the […]