Thursday Jan 09, 2025

Alivalam Kashiviswanatha Temple, Thiruvarur

Address Alivalam Kashiviswanatha Temple, Thiruvarur Alivalam, Thiruvarur Taluk, Thiruvarur District, Tamil Nadu 610106 Moolavar Kashiviswanatha Amman Kashi Vishalakshi  Introduction Alivalam Kashiviswanatha Temple is dedicated to Lord Shiva, Located in the Alivalam village, Thiruvarur taluk, Thiruvarur district, Tamil Nadu. Alivalam is four kilometres east of this town and one kilometre further east there are two Shiva […]

Share....

அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அலிவலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், அலிவலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்:  இவ்வூர் திருவாரூருக்கு நான்கு கிமீ கிழக்கில் உள்ள சுந்தரவிளாகம் சென்று அதன் கிழக்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது இரண்டு சிவன்கோயில்களும் பிற கிராம தேவதைகளின் கோயில்களும் உள்ளன. முதலாவது கோயில் பூமிநாதர் இரண்டாவது இந்த காசி விஸ்வநாதர். இக்கோயில் சிறிய கோயில் தான் ஆனால் தாத்பர்யமானது. […]

Share....

Vazhapattu  Virudhagiriswarar Shiva Temple, Cuddalore

Address Vazhapattu  Virudhagiriswarar Shiva Temple, Cuddalore Vazhapattu, Cuddalore District, Tamil Nadu 607105 Mr. Sowri Rajan– 73584 08500 Moolavar Virudhagiriswarar Introduction Vazhapattu Virudhagiriswarar Temple is dedicated to Lord Shiva, located in the Vazhapattu village, Panruti taluk, Cuddalore district, Tamil Nadu. Here the Presiding deity is called as Virudhagiriswarar.  A few years ago, friend Babu Selvaraj, who came […]

Share....

வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், வாழப்பட்டு, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. திரு.சௌரிராஜன் கைபேசி எண் – 73584 08500       இறைவன்: விருத்தகிரீஸ்வரர் அறிமுகம்: கடலூரின் மேற்கில் உள்ளது நெல்லிகுப்பம். நெல்லிக்குப்பம் தாண்டிய 2 கிமீ தூரத்தில் திருக்கண்டீஸ்வரம் கோயிலுக்கு ஒரு சிறிய வலதுபுற சாலை திரும்புகிறது, அதனை கடந்து 100 மீட்டர் சென்றதும் இடது புறம் தகரத்தில் செய்யப்பட்ட சிறிய வளைவு ஒன்று உள்ளது. அதன்வழி சென்று இடதுபுறம் உள்ள சிறிய […]

Share....

Maruvathur Adi Madhyarjuneshwarar Shiva Temple, Mayiladuthurai

Address Maruvathur Adi Madhyarjuneshwarar Shiva Temple, Mayiladuthurai Maruvathur, Sirkazhi circle, Mayiladuthurai District, Tamil Nadu 609117 Moolavar Adi Madhyarjuneshwarar   Amman Abhinnapadmanayaki Introduction Maruvathur Adi Madhyarjuneshwarar Temple is dedicated to Lord Shiva, Located in the Maruvathur village, Sirkazhi circle. Mayiladuthurai district, Tamil Nadu. Here the Presiding deity is called Adimathyarjuneswarar, and Mother is called as Abinnapadmanayaki. […]

Share....

மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மருவத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609117. இறைவன்: ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் இறைவி: அபின்ன பத்மநாயகி அறிமுகம்:  வைத்தீஸ்வரன்கோயில் வடக்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. அதனால் செல்வது எளிது. அர்ஜுனம்’ என்றால் மருத¬மரம். மருதமரத்தில் ‘சிவபெருமான்’ எழுந்தருளிய தலங்கள் ‘அர்ஜுன தலங்கள்’ என போற்றப்படுகின்றன. இத்தல இறைவன் .-ஆதிமத்யார்ஜுனேஸ்வரர், இறைவி -அபின்ன பத்மநாயகி. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் சமீப குடமுழுக்கில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். நான்கு […]

Share....

கழனிவாசல் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : கழனிவாசல் சிவன்கோயில், கழனிவாசல், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இறைவன்: சிவன் அறிமுகம்: மயிலாடுதுறையின் தெற்கில் செல்லும் திருவாரூர் சாலையில் இரண்டு கிமீ தொலைவில் மஞ்சளாறு ஓடுகிறது. அதன் தென் கரையில் ஆறு கிமீ பயணித்தால் முட்டம், கோடங்குடி வழியாக கழனிவாசல் அடையலாம். ஆற்றங்கரையில் செல்லும் சாலை ரொம்ப சுமாராகத்தான் இருக்கும், அதனால் மங்கைநல்லூர் வந்து அதன் கிழக்கில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ள பெரம்பூர் அதன் வடக்கில் உள்ள கடக்கம் வழி சென்றால் […]

Share....

Kalanivasal Shiva Temple, Mayiladuthurai

Address Kalanivasal Shiva Temple, Mayiladuthurai Kalanivasal, Tharangambadi circle, Mayiladuthurai District, Tamil Nadu Moolavar Shiva Introduction Kalanivasal Shiva Temple is located in the Kalanivasal village, Tharangambadi circle, Mayiladuthurai district, Tamil Nadu. Kalanivasal is a small town, a school, two streets, a few shops, a government primary school, and this is the only temple is located at […]

Share....

Kallikudi Chandararthasudeswarar Shiva Temple, Thiruvarur

Address Kallikudi Chandararthasudeswarar Shiva Temple, Thiruvarur Kallikudi, Thiruvarur Circle, Thiruvarur District, Tamil Nadu 611101 Moolavar Chandararthasudeswarar Amman Soundaranayaki Introduction Kallikudi Chandararthasudeswarar Temple is dedicated to Lord Shiva, Located in the Kallikudi village, Thiruvarur circle, Thiruvarur district, Tamil Nadu. This village is 1½ km north of Adiyakkamangalam on the south bank of Odampokki River, which runs […]

Share....

கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், கல்லிகுடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: சந்திரார்த்தசூடேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாருரின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒடம்போக்கி ஆற்றின் தென்கரையில் உள்ள அடியக்கமங்கலத்தில் இருந்து வடக்கில் 1½ கிமீ தூரத்தில் உள்ளது இந்த கல்லிகுடி. ஊரின் மத்தியில் ஒரு சிவன் கோயில் மற்றும் ஒரு விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளது. சாலையின் ஓரத்திலேயே உள்ளது சிவன்கோயில், கிழக்கு நோக்கியது, கிழக்கு வாயில் […]

Share....
Back to Top