Thursday Jul 04, 2024

புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில், புனவாசல், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் இறைவன்: மாதவபுரீஸ்வரர் இறைவி: மங்களாம்பாள் அறிமுகம்: திருவாரூர் –மன்னார்குடி சாலையில் எட்டு கிமீ சென்றால் கிழக்கு நோக்கி ஓடும் பாண்டவை ஆற்று பாலத்தை தாண்டியவுடன் இடது புறம் செல்லும் சாலையில் அரை கிமீ தூரம் சென்றால் உள்ளது புனவாசல் கிராமம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் தென்கரையோரம் உள்ளது. சாலையின் இடதுபுறம் ஒரு ஏக்கருக்கும் அதிகமான பெரிய கோயிலாக கிழக்கு நோக்கி சுற்று மதில் […]

Share....

குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில், குருக்கத்தி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. இறைவன்: கட்கடரீஸ்வரர் அறிமுகம்: கீழ்வேளூர் – திருவாரூர் சாலையில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது, பிரதான சாலையில் இருந்து தென்புறத்தில் உள்ளது சிவன் கோயில் குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி. குருக்கத்தி என்னும் மலரில் அவதரித்தவர். – இங்குள்ள இறைவன் – கட்கடரீஸ்வரர் என எழுதப்பட்டுள்ளது. உண்மையில் கற்கடக ஈஸ்வரர் என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். கிழக்கு நோக்கிய திருக்கோயில், […]

Share....

அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம்,. திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: இவ்வூர் திருவாரூர்- கீவளூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. பிரதான சாலையில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியது. முகப்பில் ராஜகோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்று மதில் சுவருடன் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது இக்கோயில். நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் அக்காலத்திய முகப்பு மண்டபம் இறைவன் கருவறை […]

Share....

அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர்  சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர்  சிவன்கோயில், அடிப்புதுச்சேரி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: மதங்கேஸ்வரர் இறைவி: லோகநாயகி அறிமுகம்: திருவாரூர் பெரியகோயிலின் தேரோடும் வீதியின் வடகிழக்கில் செல்லும் கேக்கரை வழி ஆறு கிமி சென்றால் அடிப்புதுச்சேரி அடையலாம். அடியக்கமங்கலம் வழியாகவும் செல்லலாம். ஆனால் ஒரு ஒன்றரைஅடி பாலம் வழியாக ஒடம்போக்கி ஆற்றை கடக்கும் நிலைவரும். பல வருடகாலமாக பூசையின்ற போவோரின்றி கோயில் பகுதி காடு போல ஆகியுள்ளது. சுற்று சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. […]

Share....

பஞ்சாரி சூர்யக்கோயில், மத்தியப்பிரதேசம்

முகவரி : பஞ்சாரி சூர்யக்கோயில், திகாரி, பஞ்சாரி கிராமம், சந்த்லா தாலுகா, சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் 471525 இறைவன்: சூரிய பகவான் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்லா தாலுகாவில் பஞ்சாரி கிராமத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூர்யக் கோயில் உள்ளது. இக்கோயில் கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். சந்த்லா முதல் சட்கர் வரையிலான […]

Share....

சத்தர்பூர் சூர்யக் கோயில், மத்தியப்பிரதேசம்

முகவரி : சத்தர்பூர் சூர்யக் கோயில், காயத்ரி மந்திர் அருகில், சத்தர்பூர், சத்தர்பூர் தாலுகா, மத்தியப்பிரதேசம் – 471001 இறைவன்: சூர்யன் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் நகரில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூர்யக் கோயில் உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில் ஜான்சியில் இருந்து பன்னா செல்லும் பாதையில் அமைந்துள்ளது. புராண […]

Share....

ஒனகோனா ருத்ரா கோயில், சத்தீஸ்கர்

முகவரி : ஒனகோனா ருத்ரா கோயில், சத்தீஸ்கர் ஒனகோனா, பாலோட் மாவட்டம், சத்தீஸ்கர் – 491226 இறைவன்: சிவன் அறிமுகம்:  ஒனகோனா கோயில் சத்தீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் உள்ள ஒனகோனா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மஹாகல் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மஹாகல் கோயில் அற்புதமான கட்டிடக்கலை பாணியில், கற்றைகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. ஒனகோனா கிராமத்தில் அமைந்துள்ள அணையின் கரையில் இரண்டு கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது சத்தீஸ்கரில் மகாநதி ஆற்றின் மீது ரவிசங்கர் […]

Share....

ஐட்டி சூர்யா கோயில், மத்தியப்பிரதேசம்

முகவரி : ஐட்டி சூர்யா கோயில், ஐட்டி கிராமம், மொரேனா தாலூகா, மொரீனா மாவட்டம், மத்தியப்பிரதேசம் – 476444 இறைவன்: சூர்யன் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் உள்ள மொரேனா தாலூகாவில் உள்ள ஐட்டி கிராமத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூரிய கோயில் உள்ளது. இந்த கோவில் படேஷ்வர் குழும கோவில்கள், பதவாலிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். ரேதௌர […]

Share....

புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: திருமேனிநாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: இங்கு முன்னொருகாலத்தில் பத்து குளங்களும் பத்து கோயில்களும் இருந்ததால் பத்து ஊர் என வழங்கப்பட்டதாக சொல்வர். தற்போது இரு சிவன்கோயில்கள் அருகருகே உள்ளன. முதல் கோயில் திருமேனிநாதர் கோயில் அடுத்த கோயில் புன்னை வனநாதர். திருமேனிநாதன் கிழக்கு நோக்கிய கோயில் பிரதான சாலையோரம் உள்ளது, பெரிய வளாகத்தில் சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன, […]

Share....

Aiti Surya Temple – Madhya Pradesh

Address Aiti Surya Temple – Madhya Pradesh Aiti village, Morena Tehsil, Morena district, Madhya Pradesh 476444 Moolavar Surya Introduction The Surya Temple in Aiti Village, Morena, is another intriguing addition to the rich tapestry of ancient temples in Madhya Pradesh.The Surya Temple is dedicated to Lord Surya, often feature unique architectural elements, including prominent sun […]

Share....
Back to Top