Thursday Nov 21, 2024

Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur

Address Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur, Panruti, Cuddalore -607 101. Diety Ashtamoortheeswarar Introduction Aviyan is one of the Sangakkala vallals (Very generous person) 15 km from Panruti. Aviyanur can be reached by taking the Panruti-Tirukoilur . The village has an ancient Jalasayana Shiva temple.Attempts to renovate the roundabout of the temple turned up only the Shivalinga […]

Share....

அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர்

முகவரி அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன் அஷ்டமூர்த்தீஸ்வரர் அறிமுகம் அவியன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் இவனது கொடையைப் பாராட்டிப் பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 383-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் இவன் ‘கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்’ என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால் அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர் நாட்டுக்குத்தலைநகராகவும் […]

Share....

Sri Semakkottai Thirumulanathar Siva Temple, Semakottai

Address Sri Semakkottai Siva Temple, Semakottai, Panruti, CuddaloreDist – 607106 Diety Thirumulanathar Amman: Marakathambal Introduction Semakkottai village is located at a distance of 6 km on the Panruti-Tirukoilur road There are two lakes as a source of water. There are ruined brick ruins on the north side of the main road. That is the old […]

Share....

சேமக்கோட்டை திருமூலநாதர் சிவன் கோயில்

முகவரி சேமக்கோட்டை சிவன்கோயில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்- திருமூலநாதர். இறைவி -மரகதாம்பாள் அறிமுகம் சேமக்கோட்டை கிராமம் பண்ருட்டி- திருக்கோயிலூர் சாலையில் ஆறு கிமி தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே வேளாண்மையாகும். மக்கள் தொகை ஆயிரத்திற்கும் சற்று அதிகமாகலாம். தண்ணீர் ஆதாரமாக இரண்டு ஏரிகள் உள்ளன. விவசாயம், மீன் வளர்ப்பு ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது. ‘ ‘ கோவில்கள்-மாரியம்மன், அங்காளம்மன், பெரியாண்டவன், வீரன் மற்றும் வராகியம்மன் ஆகியன. நெல், கரும்பு,பருத்தி, வேர்கடலை,கம்பு, […]

Share....

கரும்பூர் சிவன் கோயில், கரும்பூர்

முகவரி கரும்பூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பண்ருட்டி- புதுபேட்டை- ஒரையூர்- கரும்பூர் எனவரவேண்டும். இவ்வூரின் மையத்தில் பெரியதொரு ஆலமரமும்,குளமும் அதனருகில் ஒரு அய்யனார் கோயிலும் உள்ளது. இக் கோயிலின் பின் புறம் உள்ள தெருவில் சிவாலயம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்புடைய வளாகத்தில் ஆங்காங்கே லிங்கங்கள் சிதறி கிடக்க கோயில் சிதிலமடைந்து உள்ளது. மூலஸ்தான லிங்கம் , சிறு விநாயகர், சண்டேசர் மட்டும் காவலர் கருணைசெல்வம் முயற்சியில் […]

Share....

அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு

முகவரி அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்- தென்கங்காபுரிஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி அறிமுகம் பண்ருட்டி-பாலூர் சாலையில் நான்கு கிமி தூரத்தில் பாலூருக்கு சற்று முன்னதாக உள்ளது சின்ன நரிமேடு கிராமம். 80 உழைப்பாளி குடும்பங்கள் மட்டும் உள்ளன. இங்குள்ள ஒரு குளக்கரையின் தெற்கில் உள்ளது பழமை வாய்ந்த சிவன்கோயில். செங்கல் தளியாக உள்ளது. இறைவனின் கருவறை மட்டும் நின்று கொண்டிருக்க, அம்பிகை ஆலயம் சிதைந்து விட்டது, முருகனின் […]

Share....

Sri Thengangapureeswarar Siva Temple, Chinnanarimedu

Address Sri Thengangapureeswarar Siva Temple, Chinnanarimedu Palur,Panruti, CuddaloreDist- 607 102. Diety Thengangapureeswarar Amman: Brahannayagi Introduction Chinnanarimedu village is located 4 km on the Panruti-Pallur road, just before Palur. To the south of a pond here is the ancient Shiva temple. The brick structure is in ruins. . Lord is alone the temple of Ambikai has […]

Share....

Sri Mangala Lakshmi Sametha Azlakiya Kariya Varadhar (Raja Perumal)

Address Sri Mangala Lakshmi Sametha Azlakiya Kariya Varadhar), Takkolam. Vellore district-631151. Diety Azlakiya Kariya Varadhar, Amman: Mangala Lakshmi Introduction We have seen temple lands being looted and we have heard of idols being stolen. There is no Pillaiyar Temple on the street or Mariamman Temple on the road. A huge Vaishnava temple. That too near […]

Share....

மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்)

முகவரி மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்), தக்கோலம் – 631 151 இறைவன் இறைவன்: அழகிய கரிய வரதர், இறைவி: மங்கள லட்சுமி அறிமுகம் கோயில் நிலங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துள்ளோம், சிலைகள் திருடு போவதை கேட்டுள்ளோம். ஒரு கோயிலே கபளீகரம் ஆனதை பார்த்துள்ளோமா? தெரு ஓர பிள்ளையார் கோயிலோ, சாலையோர மாரியம்மன் கோயிலோ இல்லை. ஒரு மிகப்பெரிய வைணவ ஆலயம். அதுவும் சென்னைக்கு அருகாமையில் 50-60 கிலோ மீட்டர் தொலைவில். […]

Share....
Back to Top