Tuesday Jan 28, 2025

அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, (நவ திருப்பதி)

முகவரி அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621 தூத்துக்குடி மாவட்டம் போன்: +91 4630 256 476 இறைவன் இறைவன்: பூமிபாலகர் இறைவி: மலர் மகள் நாச்சியார் அறிமுகம் திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி […]

Share....

Natham ThiruVaragunamangai (Vijayasanar) Perumal Temple- Nava Tirupathi

Address Sri Vijayasanar (Paramapatha Nathan Temple), Natham, Varagunamangai, Thoothukudi district Phone: +91 4630 256 476 Diety Vijayasanar, Amman: Varagunavalli Introduction ThiruVaragunamangai Permual Temple (also called Vijayasana Perumal) is one of the Nava Tirupathi.,nine Hindu temples dedicated to Lord Vishnu located in Tiruchendur-Tirunelveli route, Tamil Nadu, India in the banks of Thamiraparani river. All these 9 […]

Share....

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம்

முகவரி அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் (வரகுணமங்கை) – 628 601 தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: விஜயாஸனர் இறைவி: வரகுண வல்லி அறிமுகம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதி யில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் […]

Share....

அங்கோர் வாட், கம்போடியா

முகவரி அங்கோர் வாட் கோயில் சியெம் ரீப் அறுவடை, கம்போடியா. இறைவன் இறைவன்: விஷ்ணு அறிமுகம் அங்கோர் வாட் என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113–1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை […]

Share....

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம்

முகவரி அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம் – 628 601, தூத்துக்குடி (மாவட்டம்). தொலைபேசி : +91 4630 256 476, இறைவன் இறைவன்: வைகுண்டநாதர் இறைவி: வைகுண்டவல்லி, பூதேவி அறிமுகம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து […]

Share....

Sri Vaikuntanathan Perumal Temple, Thoothukudi- Nava Tiriupati

Address Sri Vaikuntanathan Perumal Temple Sri Vaikuntam, Thoothukudi District, Tamil Nadu- – 628 601 Diety Vaikuntanathan Perumal, Amman: Vaikundavalli, Poothevi Introduction Srivaikuntanathan Perumal Temple (also called Srivaikuntam temple and Kallapiran temple) in Srivaikuntam, a town in Thoothukudi district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu. It is […]

Share....
Back to Top