Sunday Dec 22, 2024

Thiruthangal Sri Ninra Narayana Perumal Temple, Virudhunagar

Address Thiruthangal Sri Ninra Narayana Perumal temple, Thiruthangal, Sivakasi, Virudhunagar District., Tamil Nadu 626130 Diety Nindra Narayanan Amman: Anna Nayagai Introduction Ninra Narayana Perumal Temple (also called Nindra Narayana Perumal temple) or Thiruthankaal in Thiruthangal, a town in the outskirts of Sivakasi in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu […]

Share....

திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்

முகவரி அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல் சிவகாசி, விருதுநகர் மாவட்டம். தமிழ்நாடு 626130, முத்துபட்டாச்சாரியார் : 9442665443 இறைவன் இறைவன்: நின்றநாராயணன் இறைவி: அண்ணநாயகி அறிமுகம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்காமலை மீது திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்கு, மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் […]

Share....

Srivilliputtur Sri Nachiyar (Andal) sametha rangamannar Temple, Virudhunagar

Address Sri Nachiyar (Andal) sametha rangamannar Temple, Mada St, Mangapuram, Srivilliputhur, virudhunagar district, Tamil Nadu 626125 Phone: 04563 260 254 Diety Ranga Mannar Ammna: Andal Introduction It is said that the Lord of Srivilliputhur wore the garlands he wore in 108 Divinities in the evening. To commemorate this, 108 Divyadesa Perumal images are painted on […]

Share....

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேதே ரங்கமன்னார் திருக்கோயில், விருதுநகர்

முகவரி வடபத்ரசாயி (ரங்கமன்னார்) மற்றும் ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626 125, நிர்வாகஅதிகாரி : 04563-260254 ஸ்ரீஅஹோபிலமடம் – ஸ்ரீவெங்கடேசன், ஆராதகர் : 09245407764 இறைவன் இறைவன்: வடபத்ரசாயி (ரங்கமன்னார்) இறைவி: ஆண்டாள் அறிமுகம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். கி.பி. 1536ம் ஆண்டு பாண்டிய […]

Share....

Azhwar Thirunagari Sri Aadhinatha Swamy Temple, Thoothukudi

Diety: Aadhi Nathar Amman: Aadhi Natha ValliTemple Address: Azhwar Thirunagari Sri Aadhinatha Swamy Temple, Azhwar Thirunagari, 85A, Kuil Nintar Street, Alwarthirunagari, Tamil Nadu 628612Open between: 06:00 AM to 12:00 PM and 04:00 AM to 08:30 AM Introduction This sthalam is situated in Tirunelveli district in Tamil Nadu.Thirukkurugoor is the Avathara Sthalam (birth place) of Nammalwar. […]

Share....

ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (ஆதிப்பிரான்) பெருமாள் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி அருள்மிகு ஆதிநாதன் (ஆதிப்பிரான்) பெருமாள் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி மாவட்டம் – 628 612, மைதிலிசீனிவாசன் : 04639-273845 சுந்தரராஜன் : 9443408285 இறைவன் இறைவன்:ஆதிநாதன், இறைவி: ஆதிநாதவள்ளி அறிமுகம் ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. […]

Share....

Tendiruperai Sri Makaranedung Kulaikkadar Temple, Thoothukudi

Address Tendiruperai Sri Makaranedung Kulaikkadar Temple, Tendiruperai – 628 623 Thoothukudi District Diety Magara NedungKuzhai Kaathar Perumal Amman: Thiruparai Nachiyar Introduction Makara Nedunkuzhaikathar Temple is one of the Nava Tirupathi, nine Hindu temples dedicated to Vishnu located Thenthiruperai along Tiruchendur-Tirunelveli route, Tamil Nadu, India in the southern bank of Thamiraparani river. It is located 5 […]

Share....

அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில்,திருப்பேரை (தென்திருப்பேரை)

முகவரி அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623 தூத்துக்குடி மாவட்டம், அனந்தபத்மநாபன் : 04639-273702 இறைவன் இறைவன்: மகர நெடுங்குழைக்காதன் இறைவி: திருப்பரை நாச்சியார் அறிமுகம் திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி […]

Share....

Tirukkolur Sri Vaithamanidhi Perumal Temple, Thoothukudi

Address Tirukkolur Sri Vaithamanidhi Perumal Temple Thirukkolur, Tuticorin District, Tamil Nadu 628612 Diety Vaithamanidhi Perumal Amman: Kumudha Valli Introduction Sri Vaithamanidhi Permual Temple is one of the Nava Tirupathi., nine Hindu temples dedicated to Vishnu located in Tiruchendur-Tirunelveli route, Tamil Nadu, India in the southern bank of Thamiraparani river.Thirukkolur is located at a distance of […]

Share....

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர்

முகவரி அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர், ஆழ்வார்திருநகரிவழி, தூத்துக்குடிமாவட்டம் – 628 612. இறைவன் இறைவன்: வைத்தமாநிதிப் பெருமாள் இறைவி: குமுதவள்ளி அறிமுகம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் […]

Share....
Back to Top