வாழ்க்கை சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
வாழ்க்கை சிவன்கோயில், வாழ்க்கை, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614203.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
நாச்சியார்கோயில்-மாத்தூர்-சன்னாநல்லூர் சாலையில் உள்ளது வாழ்க்கை கிராமம். இவ்வூரின் வடக்கில் உள்ளது சிவன்கோயில். ஊர் சரிபாதி பச்சை மயமாகி விட்டதால் சிவ வழிபாடு செய்யும் சிறுபான்மை இந்துக்கள் வெளியேறிவிட்டனர். ஆகையால் கோயில் கவனிப்பாரின்றி பூட்டிக்கிடக்கிறது, ஒருகால பூஜை எனும் உயிர் தண்ணீர் அவ்வப்போது ஊற்றப்படுகிறது. என்று இந்நிலை மாறும். இறைவனுக்கே வாழ்க்கை சரியில்லை என வாழ்க்கை கோயிலை பார்க்கும் போது தெரிகிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாழ்க்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி