வதண்டூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
வதண்டூர் சிவன்கோயில்,
வதண்டூர், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609608.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
பேரளம் – காரைக்கால் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் வதண்டூர் பேருந்து நிறுத்தம் உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சிறிய சாலை கிராமத்திற்கு நம்மை செல்கிறது. இவ்வூரை ஒட்டியே கொட்டுர் எனும் கிராமம் உள்ளது இங்கும் ஒரு சிவாலயம் உள்ளது. சின்ன கிராமம் தான், இதில் பிரதான சாலையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. பழுதான கோயிலை மக்கள் தங்கள் முயற்சியால் கட்டிக்கொண்டுள்ளனர். ஏறக்குறைய பணிகள் முடிந்து விட்டன. தரை தளம் பிரதிஷ்டை மட்டும் மீதமுள்ளன. கோயில் பணிகள் முடியும் வரை அனைத்து மூர்த்திகளும் தனி கீற்று கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கு காண வேண்டுவோம்.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வதண்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
