Friday Nov 22, 2024

மேலஅகளங்கன் விஸ்வநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :

மேலஅகளங்கன் விஸ்வநாதர் சிவன் கோயில்,

மேலஅகளங்கன், குத்தாலம் வட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 613001.

இறைவன்:

விஸ்வநாதர்

இறைவி:

 விசாலாட்சி

அறிமுகம்:

ஆடுதுறை –திருநீலக்குடி- எஸ்.புதூர் சென்று அதன் தென்புறம் செல்லும் நாட்டாற்றினை கடந்து வலது புறம் திரும்பும் பசுமையான மரங்கள் நிறைந்த சாலையில் வாய்க்காலை பார்த்துக்கொண்டு ½ கிலோமீட்டர் பயணம் செய்தால் முதலில் வரும் ஒரு சின்ன கிராமம் தான் மேலஅகளங்கன். அகளங்கன் என்பது விக்கிரமசோழனின் பட்டபெயராகும் விக்கிரம சோழனால் இறையிலியாக கொடுக்கப்பட்ட கிராமம் என்பதால் இப்பெயர். இங்கு சிறிதாக ஒரு சிவாலயம் உள்ளது. கிழக்கு நோக்கியது இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி பிரகாரத்தில் விநாயகர் முருகன் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். பைரவர் வடகிழக்கில் உள்ளார்.  

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலஅகளங்கன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top