Thursday Dec 19, 2024

மடியூர் சிவன் கோவில், திருவள்ளூர்

Introduction

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள மீஞ்சூரூக்கு அருகில் பெரிய மடியூர் பகுதியில் சிவ லிங்கம் வேப்ப மரத்தின் வேரில் அடியில் இருந்து மீஞ்சூர் சிவனடியார்கள் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் தோண்டி எடுத்து வெளியே மரத்தின் அருகில் தாற்காலிக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Century/Period/Age

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

Accommodation

மீஞ்சூர்

Nearest Bus Station

மடியூர்

Nearest Railway Station

மீஞ்சூர்

Nearest Airport

சென்னை

Location on Map

Videos

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top