பாரத்பூர் புத்த ஸ்தூபம், மேற்கு வங்காளம்
முகவரி
பாரத்பூர் புத்த ஸ்தூபம், பாரத்பூர், மேற்கு வங்காளம் – 713169
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
பாரத்பூர் மாவட்டம் துர்காபூர் துணைப் பிரிவின் கீழ் பனாகர் இரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் தாமோதரின் இடது கரையில் உள்ள சிறிய கிராமம். இந்த புத்த ஸ்தூபம் கிபி 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த பெளத்த தளம் செங்கலால் ஆனது ஆனால் இப்பொழுது அழிந்துள்ளது. கெளத்தம புத்தரின் பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் புத்த ஸ்தூபியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இடம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாரத்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பனக்ரா
அருகிலுள்ள விமான நிலையம்
கொல்கத்தா