நல்லாடை சிவன்கோயில், தஞ்சாவூர்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/நலலட-சவனகயல-தஞசவர.jpg)
முகவரி
நல்லாடை சிவன்கோயில், சேங்கனூர்ம் கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 602
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
மாத்தூர்-அச்சுதமங்கலம் சாலையில் ஆறு கிமி சென்றால் நல்லாடைஉள்ளது. (திருக்கடையூர் அருகில் ஒரு நல்லாடை உள்ளது). கூகூர் எனும் ஊரின் முன்னம் நல்லாடை உயர்நிலை பள்ளி உள்ளது அதற்க்கு சற்று முன்னதாக உள்ளது இக்கோயில் கிழக்கு நோக்கியது, சிவன் உடைந்த கதவின் இடுக்கின் வழி சுவாசிக்கிறார், ஆனால் அம்பிகையின் கதி என்னவென்று தெரியவில்லை. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நல்லாடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
![LightupTemple lightup](https://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)