Sunday Jul 07, 2024

கொங்கரைமாம்பட்டு ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கொங்கரைமாம்பட்டு ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில், கொங்கரைமாம்பட்டு, அச்சரப்பாக்கம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 307.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கொங்கரைமாம்பட்டு கிராமம். கோயில் கருவறை சிதிலம் அடைந்த நிலையில் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் அர்த்த மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். எதிரில் ஸ்ரீ கருடாழ்வார். பூஜை ஏதும் இல்லை. கோயிலின் மேல் புதர்களாக செடிகள் மண்டி உள்ளன. கோயில் முற்றிலுமாக சிதிலடைந்து உள்ளது. கருவறை உள்ளே செங்கற்கள் அனைத்தும் சிதறிக்காட்சியளிக்கின்றன. திருக்குளம் இருந்து தற்போது இல்லை. தொடர்புக்கு திரு முத்துகிருஷ்ணன் 98844 49390 பேருந்து மதுராந்தகம்- ஓரத்தி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கொங்கரைமாம்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top