ஆலாலசுந்தரம் யோகேஸ்வரர் சிவன் கோயில்

முகவரி
ஆலாலசுந்தரம் யோகேஸ்வரர் சிவன்கோயில், சீர்காழிவட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 637 370.
இறைவன்
இறைவன்-யோகேஸ்வரர்
அறிமுகம்
சிதம்பரம்-கொள்ளிடம்-புத்தூர்-மாதானம் சாலையில் மாதானம் உள்நுழைகையில் இடதுபுறம் ஆச்சாள்புரத்திற்கு சிறிய தார் சாலை செல்கிறது அதில் இரண்டு கிமி சென்றால் ஒரு வளைவில் ஒரு வீட்டின் தோட்டத்தில் உள்ளது இக்கோயில். சிதிலமடைந்த செங்கல் கோயில் இருந்த இடத்தில் ஒரு லிங்கத்தினையும் ஒரு நந்தியினையும் நிலை செய்துள்ளனர். இன்று யோகம் யாரால் வரும் என காத்திருக்கிறார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாதானம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
