Wednesday Dec 18, 2024

அருள்மிகு தெம்மூர் சிவன் கோயில், காட்டுமன்னர்கோயில்

முகவரி

அருள்மிகு தெம்மூர் சிவன் கோயில், தெம்மூர், காட்டுமன்னர்கோயில் வட்டம், கடலூர் – 608 301.

இறைவன்

இறைவன்: ராஜகம்பீஸ்வரர்

அறிமுகம்

மிகவும் சிதிலமடைந்து கிடக்கிறது,பெரிய கோயில்களில் வைரமும் தங்கமுமாக காணிக்கை செலுத்தும் பக்தர்கள் இது போன்ற அருகாமை திருத்தலங்களை புனர் நிர்மாணம் செய்தால் நன்றாக இருக்கும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னர்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top