அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

முகவரி
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், புத்தூர், சிதம்பரம் – 609 108.
இறைவன்
இறைவன்: ஏகாம்பரநாதர்
அறிமுகம்
சிதம்பரம் வட்ட சிவாலயங்கள்- துணிசிரமேடு, சிதம்பரம்-புத்தூர் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் , ஏகாம்பரநாதர் திருக்கோயில். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
