Friday Nov 22, 2024

விளாங்காடு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

விளாங்காடு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள்கோயில், விளாங்காடு, அச்சரப்பாக்கம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 201

இறைவன்

இறைவன்: ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள்

அறிமுகம்

விளாங்காடு கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பெருமாள் ஆலயம் ஒரு காலத்தில் இருந்து நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் கோயில் முற்றிலும் சிதிலமாகி விட்டது. கிராம மக்கள் ஓன்று சேர்ந்து இப்போது ஆலயம் அமைத்து வருகின்றனர். பெருமாள் விக்கிரம் மட்டுமே கிடைத்தன. பெருமாள் திருநாமம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர். இப்போது தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்புக்கு திரு பாலகிருஷ்ணன்- 8144340723, திரு விஜயன்-9751724939, திரு ராதாகிருஷ்ணன்-9597710543. இங்கிருந்து சூணாம்பேடு 13 கிமி. மதுராந்தகம்-போந்தூர் (T 8) இங்கு வருகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விளாங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top